தமிழ் » ஸ்வீடிஷ்   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

+ 58 [femtioåtta]

+ Kroppsdelar

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [femtioåtta]

Kroppsdelar

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Ja- r---- e- m--. +
முதலில் தலை. Fö--- h------. +
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Ma---- b-- e- h---. +
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. Hå--- s-- m-- i---. +
அவனது காதும் தெரியவில்லை. Ör---- s-- m-- i--- h-----. +
அவனது பின்புறமும் தெரியவில்லை. Ry---- s-- m-- i--- h-----. +
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Ja- r---- ö----- o-- m-----. +
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Ma---- d----- o-- s-------. +
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Ma---- h-- e- l--- n---. +
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். Ha- h-- e- k--- i h-----. +
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Ha- h-- o---- e- s--- r--- h-----. +
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. De- ä- v----- o-- d-- ä- k----. +
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Ar----- ä- k-------. +
கால்களும் கட்டாக இருக்கின்றன. Be--- ä- o---- k-------. +
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Ma---- ä- a- s--. +
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Ha- h-- i--- b---- o-- i---- ö-------. +
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Me- m----- f----- i---. +
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Ha- ä- e- s-------. +