தமிழ் » ஸ்வீடிஷ்   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [nittiofyra]

Konjunktioner 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [nittiofyra]

Konjunktioner 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
மழை நிற்கும் வரை காத்திரு. Vä---- t---- d-- s----- r----.
நான் முடிக்கும் வரை காத்திரு. Vä---- t---- j-- ä- f-----.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Vä---- t---- h-- k----- t-------.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Ja- v----- t---- m--- h-- ä- t----.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Ja- v----- t---- f----- ä- s---.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Ja- v----- t---- t----------- b--- g----.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Nä- å--- d- p- s-------?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? In--- s----------?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Ja- i---- s---------- b-----.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Re------ t----- i---- v------ b-----.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். Tv---- h-------- i---- d- s----- d-- t--- b----.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. St--- f-------- i---- d- g-- u-.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Nä- k----- d- h--?
வகுப்பு முடிந்த பிறகா? Ef--- l--------?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Ja- e---- d-- a-- l-------- ä- s---.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. Ef--- o------- k---- h-- i--- a----- l-----.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Ef--- d-- a-- h-- f------- s--- a------ å--- h-- t--- A------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். Ef--- d-- a-- h-- å-- t--- A------- b--- h-- r--.