فریز بُک

ur ‫کچھ کرنا‬   »   ta கட்டாயமாக செய்ய வேண்டியது

‫72 [بہتّر]‬

‫کچھ کرنا‬

‫کچھ کرنا‬

72 [எழுபத்து இரண்டு]

72 [Eḻupattu iraṇṭu]

கட்டாயமாக செய்ய வேண்டியது

[kaṭṭāyamāka ceyya vēṇṭiyatu]

منتخب کریں کہ آپ کس طرح ترجمہ دیکھنا چاہتے ہیں:   
اردو تمل چالو کریں مزید
‫لازمی کرنا‬ கட்டாயம் கட்டாயம் 1
kaṭ-ā-am kaṭṭāyam
‫مجھے خط بھیجنا ہے -‬ நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். 1
nā-----a-k---ta---i ka-ṭā-a---a-ta----- cē--ka --ṇ--m. nāṉ inta kaṭitattai kaṭṭāyamāka tapālil cērkka vēṇṭum.
‫مجھے ہوٹل کا بل ادا کرنا ہے -‬ நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். 1
N-----ṭ-ā--m-----ōṭṭalu-----aṭṭ--a- --lut-- --ṇṭ--. Nāṉ kaṭṭāyamāka hōṭṭalukku kaṭṭaṇam celutta vēṇṭum.
‫تمھیں صبح سویرے اٹھنا ہے -‬ நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். 1
N- kaṭ-āyamāk- cīkki--m e---t-r-k-a v--ṭum. Nī kaṭṭāyamāka cīkkiram eḻuntirukka vēṇṭum.
‫تمھیں بہت کام کرنا ہے -‬ நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். 1
N-----ṭ-yamā-a-niṟai-- -ē--i cey---vē----. Nī kaṭṭāyamāka niṟaiya vēlai ceyya vēṇṭum.
‫تمھیں وقت پر آنا ہے ـ‬ நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். 1
Nī-kaṭ-ā--mā-a ep------m -------ava-āmal --u--- vēṇṭu-. Nī kaṭṭāyamāka eppoḻutum nēram tavaṟāmal irukka vēṇṭum.
‫اسے پٹرول بھرنا ہے -‬ அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். 1
Ava------ka--āyam -eṭ--l-pō-- ---ṭu-. Avaṉukku kaṭṭāyam peṭrōl pōṭa vēṇṭum.
‫اسے گاڑی مرمت کرنا ہے -‬ அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். 1
Av--uk-- k--ṭā----m---ār--a-ṭ-y-i-paḻu-- p--kka---ṇṭum. Avaṉukku kaṭṭāyam mōṭṭār vaṇṭiyai paḻutu pārkka vēṇṭum.
‫اسے گاڑی دھونا ہے -‬ அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். 1
A--ṉu--u----ṭ--a----ṇ-i-ai --tt---c--y---ēṇṭum. Avaṉukku kaṭṭāyam vaṇṭiyai cuttam ceyya vēṇṭum.
‫اسے خریداری کرنی ہے -‬ அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். 1
Av---k-- -a-ṭāy-- ka-a- c-l---v-----. Avaḷukku kaṭṭāyam kaṭai cella vēṇṭum.
‫اسے فلیٹ کی صفائی کرنی ہے -‬ அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். 1
Av-------kaṭ---am vīṭ--ic c-t--- c--ya ---ṭum. Avaḷukku kaṭṭāyam vīṭṭaic cuttam ceyya vēṇṭum.
‫اسے کپڑے دھونے ہیں -‬ அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். 1
A----kk- -a-ṭ-y-m ---ik-ḷ tu-aikka------m. Avaḷukku kaṭṭāyam tuṇikaḷ tuvaikka vēṇṭum.
‫ہمیں فوراً اسکول جانا ہے -‬ நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். 1
N---a- uṭ-ṉ- --ḷ---k--a- c---- -ēṇṭum. Nāṅkaḷ uṭaṉē paḷḷikkūṭam cella vēṇṭum.
‫ہمیں فوراً کام پہ جانا ہے -‬ நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். 1
Nāṅk----ṭa-ē----a-k--c-c-lla -ē-ṭ--. Nāṅkaḷ uṭaṉē vēlaikkuc cella vēṇṭum.
‫ہمیں فوراً ڈاکٹر کے پاس جانا ہے -‬ நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். 1
Nāṅk---uṭaṉ--ma--t--------m ---l- -ēṇṭum. Nāṅkaḷ uṭaṉē maruttuvariṭam cella vēṇṭum.
‫تم لوگوں کو بس کا انتظار کرنا ہے -‬ நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். 1
Nīṅka- ---ō--m pē-u-tu--u--āt--ru------ṇ-u-. Nīṅkaḷ ellōrum pēruntukku kāttirukka vēṇṭum.
‫تم لوگوں کو ٹرین کا انتظار کرنا ہے -‬ நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். 1
N-ṅ-aḷ e---rum---yiluk----ā----u-ka-v---u-. Nīṅkaḷ ellōrum rayilukku kāttirukka vēṇṭum.
‫تم لوگوں کو ٹیکسی کا انتظار کرنا ہے -‬ நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். 1
Nī-k---el---um v--a--- ------k- -ā-tir--k- -----m. Nīṅkaḷ ellōrum vāṭakai vaṇṭikku kāttirukka vēṇṭum.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -