فریز بُک

ur ‫بڑا – چھوٹا‬   »   ta பெரியது-சிறியது

‫68 [اڑسٹھ]‬

‫بڑا – چھوٹا‬

‫بڑا – چھوٹا‬

68 [அறுபத்து எட்டு]

68 [Aṟupattu eṭṭu]

பெரியது-சிறியது

[periyatu-ciṟiyatu]

منتخب کریں کہ آپ کس طرح ترجمہ دیکھنا چاہتے ہیں:   
اردو تمل چالو کریں مزید
‫بڑا اور چھوٹا‬ பெரியதும் சிறியதும் பெரியதும் சிறியதும் 1
per-ya-u- ci-----um periyatum ciṟiyatum
‫ہاتھی بڑا ہے -‬ யானை பெரியது. யானை பெரியது. 1
yā-ai----iya--. yāṉai periyatu.
‫چوہا چھوٹا ہے -‬ சுண்டெலி சிறியது. சுண்டெலி சிறியது. 1
Cuṇṭ--i-c-----t-. Cuṇṭeli ciṟiyatu.
‫اندھیرا – اجالہ (روشن)‬ இருட்டும் வெளிச்சமும் இருட்டும் வெளிச்சமும் 1
I-uṭ-um-v---cca-um Iruṭṭum veḷiccamum
‫رات اندھیری ہے -‬ இரவு இருட்டாக இருக்கிறது. இரவு இருட்டாக இருக்கிறது. 1
ir--u-i--ṭṭ-ka-i-u--i-at-. iravu iruṭṭāka irukkiṟatu.
‫دن روشن ہے -‬ பகல் வெளிச்சமாக இருக்கிறது. பகல் வெளிச்சமாக இருக்கிறது. 1
P---l v-ḷic---āka iruk----t-. Pakal veḷiccamāka irukkiṟatu.
‫بوڑھا اور جوان‬ முதுமையும் இளமையும் முதுமையும் இளமையும் 1
Mu---a--um i--m--y-m Mutumaiyum iḷamaiyum
‫ہمارے دادا بہت بوڑھے ہیں -‬ நமது தாத்தா முதுமையானவர். நமது தாத்தா முதுமையானவர். 1
na-at- tātt- -utu----āṉa-ar. namatu tāttā mutumaiyāṉavar.
‫ستر سال پہلے وہ جوان تھے -‬ எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். 1
Eḻ-p--- va-uṭa--i-ku-m-ṉpu-av-----a----ā-a--ru-tā-. Eḻupatu varuṭattiṟku muṉpu avar iḷamaiyāka iruntār.
‫خوبصورت اور بدصورت‬ அழகானதும் அசிங்கமானதும் அழகானதும் அசிங்கமானதும் 1
A-ak--at-- ac-ṅk-mā-at-m Aḻakāṉatum aciṅkamāṉatum
‫تتلی خوبصورت ہے -‬ வண்ணத்துப்பூச்சி அழகானது. வண்ணத்துப்பூச்சி அழகானது. 1
va-------pūc---aḻ-k----u. vaṇṇattuppūcci aḻakāṉatu.
‫مکڑی بدصورت ہے -‬ சிலந்திப்பூச்சி அசிங்கமானது. சிலந்திப்பூச்சி அசிங்கமானது. 1
Ci--n--ppūc-i-ac---amāṉat-. Cilantippūcci aciṅkamāṉatu.
‫موٹا اور دبلا‬ பருமனும் ஒல்லியும் பருமனும் ஒல்லியும் 1
Pa-umaṉum-----y-m Parumaṉum olliyum
‫سو کلو وزن کی عورت موٹی ہوتی ہے -‬ நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். 1
n-ṟ--kilō eṭai-----ya -ru p-- pa--m-ṉāṉa-aḷ. nūṟu kilō eṭai uṭaiya oru peṇ parumaṉāṉavaḷ.
‫پچاس کلو وزن کا مرد دبلا ہوتا ہے -‬ ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். 1
Ai---tu k-lō eṭai--ṭaiya-oru --ṇ-ol------v--. Aimpatu kilō eṭai uṭaiya oru peṇ olliyāṉavaḷ.
‫مہنگا اور سستا‬ விலை உயர்ந்ததும் மலிவானதும் விலை உயர்ந்ததும் மலிவானதும் 1
V-la--------a--m-----------m Vilai uyarntatum malivāṉatum
‫گاڑی مہنگی ہے -‬ மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. 1
mō-ṭ----a--i--i-a- u--------. mōṭṭār vaṇṭi vilai uyarntatu.
‫اخبار سستا ہے -‬ செய்தித்தாள் மலிவானது. செய்தித்தாள் மலிவானது. 1
C-yti--ā----li-ā--t-. Ceytittāḷ malivāṉatu.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -