فریز بُک

ur ‫گھر میں‬   »   ta வீடும் சுற்றமும்

‫17 [سترہ]‬

‫گھر میں‬

‫گھر میں‬

17 [பதினேழு]

17 [Patiṉēḻu]

வீடும் சுற்றமும்

[vīṭum cuṟṟamum]

منتخب کریں کہ آپ کس طرح ترجمہ دیکھنا چاہتے ہیں:   
اردو تمل چالو کریں مزید
‫یہاں ہمارا گھر ہے‬ எங்கள் வீடு இங்கு இருக்கிறது. எங்கள் வீடு இங்கு இருக்கிறது. 1
e---ḷ ---u-i--u-ir---i---u. eṅkaḷ vīṭu iṅku irukkiṟatu.
‫اوپر چھت ہے‬ கூரை மேலே இருக்கிறது. கூரை மேலே இருக்கிறது. 1
K-rai mē-ē --ukki---u. Kūrai mēlē irukkiṟatu.
‫نیچے تہخانہ ہے‬ அடித்தளம் கீழே இருக்கிறது. அடித்தளம் கீழே இருக்கிறது. 1
Aṭ-t-aḷa---īḻē --u----atu. Aṭittaḷam kīḻē irukkiṟatu.
‫گھر کے پیچھے ایک باغیچہ ہے‬ வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. 1
V--ṭ-- --ṉṉ- -----ō--a-----k-i--tu. Vīṭṭiṉ piṉṉē oru tōṭṭam irukkiṟatu.
‫گھر کے سامنے ایک سڑک ہے‬ வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. 1
V---i- mu------lai e-u----il-a-. Vīṭṭiṉ muṉṉē cālai etuvum illai.
‫گھر کے برابر میں درخت ہیں‬ வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. 1
V-ṭṭ-ṉ --uk- mar------u-ḷa--. Vīṭṭiṉ arukē maraṅkaḷ uḷḷaṉa.
‫یہ میرا فلیٹ ہے‬ என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. 1
E- -p-rṭ-eṉṭ-i--u ----kiṟa-u. Eṉ apārṭmeṉṭ iṅku irukkiṟatu.
‫یہ باورچی خانہ اور یہ باتھ روم ہے‬ இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. 1
I--u--a--i--l a------ k--i-------yu- i--kkiṉ-aṉ-. Iṅku camaiyal aṟaiyum kuḷiyalaṟaiyum irukkiṉṟaṉa.
‫وہاں ڈرائنگ روم اور سونے کا کمرا ہے‬ அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. 1
A--u -ac-k--- -ṟaiyum-paṭ--k----ṟai-u-------iṉṟ--a. Aṅku vacikkum aṟaiyum paṭukkai aṟaiyum irukkiṉṟaṉa.
‫گھر کا دروازہ بند ہے‬ வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. 1
V--ṭ---mu- ka-avu -ū----ru-ki-a-u. Vīṭṭiṉ muṉ katavu mūṭi irukkiṟatu.
‫لیکن کھڑکیاں کھلی ہیں‬ ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . 1
Ā--l -a---l--- -iṟa--u--r--k--ṟaṉa. Āṉāl jaṉṉalkaḷ tiṟantu irukkiṉṟaṉa.
‫آج گرمی ہے‬ இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. 1
Iṉ-----k-v---vepp-m-k- -ruk-iṟatu. Iṉṟu mikavum veppamāka irukkiṟatu.
‫ہم رہنے کے کمرے / لونگ روم میں جاتے ہیں‬ நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். 1
Nāṅ-aḷ ----kkum-a-aikk--ceṉ-- koṇṭu-i-ukk-ṟōm. Nāṅkaḷ vacikkum aṟaikku ceṉṟu koṇṭu irukkiṟōm.
‫وہاں ایک صوفہ اورایک کرسی ہے‬ அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. 1
A-k- --u--ōpā-u- -a--piṭi--ā--āl-yum-iruk--ṉṟ---. Aṅku oru sōpāvum kaippiṭi nāṟkāliyum irukkiṉṟaṉa.
‫تشریف رکھیے‬ தயவு செய்து உட்காருங்கள். தயவு செய்து உட்காருங்கள். 1
Tay-vu---y-u u-k---ṅkaḷ. Tayavu ceytu uṭkāruṅkaḷ.
‫وہاں میرا کمپیوٹر ہے‬ அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. 1
Aṅ-- eṉṉ-----a --m---ṭ---iruk--ṟ-tu. Aṅku eṉṉuṭaiya kampyūṭar irukkaṟatu.
‫وہاں میرا سٹیریو سیٹ ہے‬ அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. 1
Aṅa-- --ṉ-ṭa--- ------ō s-sṭam ---kkiṟ-t-. Aṅaku eṉṉuṭaiya sṭīriyō sisṭam irukkiṟatu.
‫ٹی وی بالکل نیا ہے‬ டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. 1
Ṭe-iv--aṉ-to---k----i peṭṭ- -ut-am-p-t--at-. Ṭeliviṣaṉ/tolaikkāṭci peṭṭi puttam putiyatu.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -