فریز بُک

ur ‫کسی چیز کی درخواست کرنا‬   »   ta கேட்டுக்கொள்வது

‫74 [چوہتّر]‬

‫کسی چیز کی درخواست کرنا‬

‫کسی چیز کی درخواست کرنا‬

74 [எழுபத்து நான்கு]

74 [Eḻupattu nāṉku]

கேட்டுக்கொள்வது

[kēṭṭukkoḷvatu]

منتخب کریں کہ آپ کس طرح ترجمہ دیکھنا چاہتے ہیں:   
اردو تمل چالو کریں مزید
‫کیا آپ میرے بال کاٹ سکتے ہیں ؟‬ நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? 1
n--ka---ṉ ta----uṭi-a- ve-ṭu---k-ḷā? nīṅkaḷ eṉ talaimuṭiyai veṭṭuvīrkaḷā?
‫مہربانی کر کے زیادہ چھوٹے نہیں -‬ தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். 1
Taya-- -e-t---i--vu--k---a--ā----ey-- -i-ā-ī-ka-. Tayavu ceytu mikavum kuṭṭaiyāka ceytu viṭātīrkaḷ.
‫تھوڑے چھوٹے‬ தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். 1
Ta-avu---y-u--ṉ-u--ci------uṭ-a--āk---eytu-viṭuṅkaḷ. Tayavu ceytu iṉṉum ciṟitu kuṭṭaiyāka ceytu viṭuṅkaḷ.
‫کیا آپ تصویریں دھو سکتے ہیں ؟‬ உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? 1
U-ka---ku p---ip-aṭ--kaḷ ur-vā-ka---eri-um-? Uṅkaḷukku pukaippaṭaṅkaḷ uruvākkat teriyumā?
‫تصویریں سی ڈی پر ہیں -‬ புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. 1
Pu-ai--a--ṅ-a- --ṭi--l i-u---ṉṟ-ṉ-. Pukaippaṭaṅkaḷ siṭiyil irukkiṉṟaṉa.
‫تصویریں کیمرے میں ہیں -‬ புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. 1
P-----p--aṅkaḷ ----r-vil-iru---ṉ-aṉa. Pukaippaṭaṅkaḷ kāmarāvil irukkiṉṟaṉa.
‫کیا آپ گھڑی کی مرمت کر سکتے ہیں ؟‬ உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? 1
Uṅka--- ---ik-----a-----r- --y-- iya---ā? Uṅkaḷāl kaṭikārattaic cari ceyya iyalumā?
‫گلاس ٹوٹا ہوا ہے -‬ கண்ணாடி உடைந்திருக்கிறது. கண்ணாடி உடைந்திருக்கிறது. 1
K-ṇṇā-i-----n-ir-k-iṟ-t-. Kaṇṇāṭi uṭaintirukkiṟatu.
‫بیٹری خالی ہے -‬ பேட்டரி காலியாக உள்ளது. பேட்டரி காலியாக உள்ளது. 1
Pē-ṭa-i-kā-iyāk- --ḷ-tu. Pēṭṭari kāliyāka uḷḷatu.
‫کیا آپ قمیض استری کر سکتے ہیں ؟‬ உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? 1
Uṅka--- ---mēlc-----ya---s-iri cey-a--ya--mā? Uṅkaḷāl eṉ mēlcaṭṭaiyai istiri ceyya iyalumā?
‫کیا آپ پینٹ دھو سکتے ہیں ؟‬ உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? 1
Uṅka--l -ā-ca--ai--i---t--- cey---i-alu-ā? Uṅkaḷāl kālcaṭṭaiyai cuttam ceyya iyalumā?
‫کیا آپ جوتے کی مرمت کر سکتے ہیں ؟‬ உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? 1
U--a--l -āl-ṇi----i c-ri-cey-- -ya--m-? Uṅkaḷāl kālaṇikaḷai cari ceyya iyalumā?
‫کیا آپ مجھے ماچس دے سکتے ہیں ؟‬ உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? 1
U-ka--ṭ---e-iyū-ṭu--t-ṟ-u ētum ----kiṟa--? Uṅkaḷiṭam eriyūṭṭuvataṟku ētum irukkiṟatā?
‫کیا آپ کے پاس ماچس یا لائٹر ہے ؟‬ உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? 1
U-k-ḷi-a- -a-t-pp-ṭ-i ----k-ṟ-tā-all--- la-ṭ-ar ir-kkiṟ---? Uṅkaḷiṭam vattippeṭṭi irukkiṟatā allatu laiṭṭar irukkiṟatā?
‫کیا آپ کے پاس ایک ایش ٹرے ہے ؟‬ உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? 1
U-k--iṭam-c--p-l -iṇ--- i--k--ṟ-t-? Uṅkaḷiṭam cāmpal kiṇṇam irukkiṟatā?
‫کیا آپ سگار پیتے ہیں ؟‬ நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? 1
Nī-k-ḷ--ur---u-piṭ-p----a-ā? Nīṅkaḷ curuṭṭu piṭippīrkaḷā?
‫کیا آپ سگریٹ پیتے ہیں ؟‬ நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? 1
Nīṅka--c-kar-ṭ-p-ṭip-īrkaḷ-? Nīṅkaḷ cikareṭ piṭippīrkaḷā?
‫کیا آپ پائپ پیتے ہیں ؟‬ நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? 1
Nī-ka---uḻāy p-ṭip-ī-k-ḷā? Nīṅkaḷ kuḻāy piṭippīrkaḷā?

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -