فریز بُک

ur ‫کچھ چاہنا‬   »   ta ஏதேனும் விரும்புதல்

‫71 [اکھتّر]‬

‫کچھ چاہنا‬

‫کچھ چاہنا‬

71 [எழுபத்து ஒன்று]]

71 [Eḻupattu oṉṟu]]

ஏதேனும் விரும்புதல்

[ētēṉum virumputal]

منتخب کریں کہ آپ کس طرح ترجمہ دیکھنا چاہتے ہیں:   
اردو تمل چالو کریں مزید
‫تم لوگ کیا چاہتے ہو ؟‬ உங்கள் எல்லோருக்கும் என்ன செய்ய வேண்டும்? உங்கள் எல்லோருக்கும் என்ன செய்ய வேண்டும்? 1
uṅkaḷ-e--ōr-kku- -ṉṉa c---a--ē----? uṅkaḷ ellōrukkum eṉṉa ceyya vēṇṭum?
‫کیا تم لوگ فٹ بال کھیلنا چاہتے ہو ؟‬ உங்கள் எல்லோருக்கும் கால்பந்து விளையாட வேண்டுமா? உங்கள் எல்லோருக்கும் கால்பந்து விளையாட வேண்டுமா? 1
Uṅ-aḷ ---ō--kkum kāl------v--ai-āṭ- ---ṭu-ā? Uṅkaḷ ellōrukkum kālpantu viḷaiyāṭa vēṇṭumā?
‫کیا تم لوگ دوستوں کے پاس جانا چاہتے ہو ؟‬ உங்கள் எல்லோருக்கும் நண்பர்களை பார்க்கப் போக வேண்டுமா? உங்கள் எல்லோருக்கும் நண்பர்களை பார்க்கப் போக வேண்டுமா? 1
Uṅka--el-ōru-k-m-n--pa-kaḷ-i ---kk-p-p-ka------mā? Uṅkaḷ ellōrukkum naṇparkaḷai pārkkap pōka vēṇṭumā?
‫چاہنا‬ விருப்பம் விருப்பம் 1
V--u--am Viruppam
‫میں دیر سے آنا نہیں چاہتا ہوں -‬ எனக்குத் தாமதமாக வருவதில் விருப்பமில்லை. எனக்குத் தாமதமாக வருவதில் விருப்பமில்லை. 1
e-a-ku- t----a-ā---var--a-i--v-r--pa-i---i. eṉakkut tāmatamāka varuvatil viruppamillai.
‫میں وہاں جانا نہیں چاہتا ہوں -‬ எனக்கு அங்கு போக விருப்பமில்லை. எனக்கு அங்கு போக விருப்பமில்லை. 1
E---ku -ṅku---ka ---up-amil---. Eṉakku aṅku pōka viruppamillai.
‫میں گھر جانا چاہتا ہوں -‬ எனக்கு வீட்டிற்குச் செல்ல வேண்டும். எனக்கு வீட்டிற்குச் செல்ல வேண்டும். 1
E-ak-- -ī-ṭ--k-c -el---v-----. Eṉakku vīṭṭiṟkuc cella vēṇṭum.
‫میں گھر میں ٹھہرنا چاہتا ہوں -‬ எனக்கு வீட்டில் தங்க விருப்பம். எனக்கு வீட்டில் தங்க விருப்பம். 1
E--kku ---ṭ----a------ru--am. Eṉakku vīṭṭil taṅka viruppam.
‫میں اکیلا ہونا چاہتا ہوں -‬ எனக்கு தனியாக இருக்க விருப்பம். எனக்கு தனியாக இருக்க விருப்பம். 1
E-ak-u taṉ-yā----ruk-a--i--pp--. Eṉakku taṉiyāka irukka viruppam.
‫کیا تم یہاں ٹھہرنا چاہتے ہو ؟‬ உனக்கு இங்கு இருக்க விருப்பமா? உனக்கு இங்கு இருக்க விருப்பமா? 1
Uṉak-u iṅ-- iruk-- vir-p-amā? Uṉakku iṅku irukka viruppamā?
‫کیا تم یہاں کھانا چاہتے ہو ؟‬ உனக்கு இங்கு சாப்பிட விருப்பமா? உனக்கு இங்கு சாப்பிட விருப்பமா? 1
Uṉak-u---k---āp-i-a vir-pp-mā? Uṉakku iṅku cāppiṭa viruppamā?
‫کیا تم یہاں سونا چاہتے ہو ؟‬ உனக்கு இங்கு தூங்க விருப்பமா? உனக்கு இங்கு தூங்க விருப்பமா? 1
U-a-k---ṅ---t---a ---uppa-ā? Uṉakku iṅku tūṅka viruppamā?
‫کیا آپ کل روانہ ہونا چاہتے ہیں ؟‬ உங்களுக்கு நாளையே கிளம்ப வேண்டுமா? உங்களுக்கு நாளையே கிளம்ப வேண்டுமா? 1
Uṅkaḷ-k-u -āḷai-ē-k-ḷamp- v-ṇ---ā? Uṅkaḷukku nāḷaiyē kiḷampa vēṇṭumā?
‫کیا آپ کل تک ٹھہرنا چاہتے ہیں ؟‬ உங்களுக்கு நாளை வரை இருக்க விருப்பமா? உங்களுக்கு நாளை வரை இருக்க விருப்பமா? 1
U-k-ḷu-k- n--a- ----i i-u-k- --r--p-m-? Uṅkaḷukku nāḷai varai irukka viruppamā?
‫کیا آپ بل کل ادا کرنا چاہتے ہیں ؟‬ நீங்கள் நாளைதான் கட்டணம் கட்ட விரும்புகிறீர்களா? நீங்கள் நாளைதான் கட்டணம் கட்ட விரும்புகிறீர்களா? 1
N-ṅk-- -ā-ai-ā- -aṭ-a-am ka-ṭa v-r-----i-īr--ḷ-? Nīṅkaḷ nāḷaitāṉ kaṭṭaṇam kaṭṭa virumpukiṟīrkaḷā?
‫کیا تم لوگ ڈسکو میں جانا چاہتے ہو ؟‬ உங்கள் எல்லோருக்கும் டிஸ்கோ செல்ல விருப்பமா? உங்கள் எல்லோருக்கும் டிஸ்கோ செல்ல விருப்பமா? 1
Uṅ-aḷ----ōru---- --sk-----l--v----pam-? Uṅkaḷ ellōrukkum ṭiskō cella viruppamā?
‫کیا تم لوگ سنیما میں جانا چاہتے ہو ؟‬ உங்கள் எல்லோருக்கும் சினிமா செல்ல விருப்பமா? உங்கள் எல்லோருக்கும் சினிமா செல்ல விருப்பமா? 1
U--aḷ e-lō-u-k-m ci-----c-l---vi--p-a--? Uṅkaḷ ellōrukkum ciṉimā cella viruppamā?
‫کیا تم لوگ کیفے میں جانا چاہتے ہو ؟‬ உங்கள் எல்லோருக்கும் சிற்றுண்டிச்சாலை செல்ல விருப்பமா? உங்கள் எல்லோருக்கும் சிற்றுண்டிச்சாலை செல்ல விருப்பமா? 1
U-kaḷ ellōr---um-ciṟ-u-ṭi-c--ai-c-ll- v---ppa-ā? Uṅkaḷ ellōrukkum ciṟṟuṇṭiccālai cella viruppamā?

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -