தமிழ் » பஞ்சாபி   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [ਅਠਾਰਾਂ]
18 [Aṭhārāṁ]

ਘਰ ਦੀ ਸਫਾਈ
ghara dī saphā'ī

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [ਅਠਾਰਾਂ]
18 [Aṭhārāṁ]

ਘਰ ਦੀ ਸਫਾਈ
ghara dī saphā'ī

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ਪੰਜਾਬੀ
இன்று சனிக்கிழமை. ਅੱ- ਸ਼----- ਹ--
a-- ś------- h--.
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. ਅੱ- ਸ--- ਕ-- ਸ--- ਹ--
A-- s--- k--- s---- h--.
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். ਅੱ- ਅ--- ਘ- ਸ-- ਕ- ਰ-- / ਰ---- ਹ---
A-- a--- g---- s---- k--- r---/ r------ h--.
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். ਮੈ- ਇ------ ਸ-- ਕ- ਰ-- ਹ---
M--- i----------- s---- k--- r--- h--.
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். ਮੇ-- ਘ----- ਗ--- ਧ- ਰ--- ਹ--
M--- g-------- g--- d-- r--- h--.
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். ਬੱ-- ਸ------ ਸ-- ਕ- ਰ-- ਹ--
B--- s-------- s---- k--- r--- h---.
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். ਦਾ-- / ਨ--- ਪ----- ਨ-- ਪ--- ਦ- ਰ-- ਹ--
D---/ n--- p------- n- p--- d- r--- h--.
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். ਬੱ-- ਬ----- ਦ- ਕ--- ਸ-- ਕ- ਰ-- ਹ--
B--- b------ d- k----- s---- k--- r--- h---.
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். ਮੇ-- ਘ----- ਆ--- ਡ---- ਸ-- ਕ- ਰ--- ਹ--
M--- g-------- ā---- ḍ------ s---- k--- r--- h--.
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். ਮੈ- ਵ----- ਮ--- ਵ--- ਕ---- ਰ-- ਰ-- ਹ---
M--- v----- m----- v--- k----- r---- r--- h--.
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். ਮੈ- ਕ---- ਟ-- ਰ-- ਹ---
M--- k----- ṭ--- r--- h--.
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். ਮੈ- ਕ---- ਪ----- ਕ- ਰ-- ਹ---
M--- k----- p----- k--- r--- h--.
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. ਖਿ----- ਗ----- ਹ--
K--------- g------ h---.
தரை அழுக்காக உள்ளது. ਫਰ- ਗ--- ਹ--
P------ g--- h--.
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. ਚੀ-- ਦ- ਬ--- ਗ--- ਹ--
C--- d- b------- g--- h---.
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? ਖਿ----- ਕ-- ਸ-- ਕ- ਰ--- ਹ--
K--------- k---- s---- k--- r--- h--.
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? ਵੈ---- ਕ-- ਕ- ਰ--- ਹ--
V-------- k---- k--- r--- h--.
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? ਚੀ-- ਦ- ਬ--- ਕ-- ਧ- ਰ--- ਹ--
C--- d- b------- k---- d-- r--- h--.