தமிழ் » பஞ்சாபி   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [ਪੰਜ]
5 [Paja]

ਦੇਸ਼ ਅਤੇ ਭਾਸ਼ਾਂਵਾਂ
dēśa atē bhāśānvāṁ

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [ਪੰਜ]
5 [Paja]

ਦੇਸ਼ ਅਤੇ ਭਾਸ਼ਾਂਵਾਂ
dēśa atē bhāśānvāṁ

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ਪੰਜਾਬੀ
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். ਜੌ- ਲ--- ਤ-- ਆ-- ਹ--
j---- l----- t-- ā---- h--.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. ਲੰ-- ਗ---- ਬ------ ਵ--- ਸ--- ਹ--
L----- g---- b------ v--- s------ h--.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். ਉਹ ਅ------ ਬ---- ਹ--
U-- a------ b----- h--.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். ਮਾ--- ਮ------ ਤ-- ਆ- ਹ--
M----- m------- t-- ā-- h--.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. ਮੈ----- ਸ--- ਵ--- ਸ--- ਹ--
M------- s----- v--- s------ h--.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். ਉਹ ਸ---- ਬ---- ਹ--
U-- s----- b----- h--.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். ਪੀ-- ਅ-- ਮ---- ਬ---- ਤ-- ਆ- ਹ--
P----- a-- m------ b------- t-- ā-- h---.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. ਬਰ--- ਜ---- ਵ--- ਸ--- ਹ--
B------- j------- v--- s------ h--.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? ਕੀ ਤ---- ਦ---- ਜ--- ਬ-- ਸ--- ਹ-?
K- t---- d---- j------- b--- s----- h-?
   
லண்டன் ஒரு தலைநகரம். ਲੰ-- ਇ-- ਰ------ ਹ--
L----- i-- r-------- h--.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். ਮੈ----- ਅ-- ਬ---- ਵ- ਰ-------- ਹ--
M------- a-- b------- v- r----------- h---.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. ਰਾ------- ਵ----- ਅ-- ਸ਼-- ਨ-- ਭ---- ਹ---- ਹ------ ਹ--
R----------- v------ a-- ś--- n--- b------- h------ h------ h---.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. ਫਰ--- ਯ--- ਵ--- ਸ--- ਹ--
P------- y----- v--- s------ h--.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. ਮਿ-- ਅ----- ਵ--- ਸ--- ਹ--
M----- a------- v--- s------ h--.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. ਜਾ--- ਏ--- ਵ--- ਸ--- ਹ--
J----- ē---- v--- s------ h--.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. ਕਨ--- ਉ---- ਅ----- ਵ--- ਸ--- ਹ--
K----- u---- a------ v--- s------ h--.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. ਪਨ--- ਮ-- – ਅ----- ਵ--- ਸ--- ਹ--
P----- m---- – a------ v--- s------ h--.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. ਬ੍----- ਦ---- ਅ----- ਵ--- ਸ--- ਹ--
B------ d------ a------ v--- s------ h--.