தமிழ் » பஞ்சாபி   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [ਚੁਰੰਜਾ]
54 [Curajā]

ਖਰੀਦਦਾਰੀ
kharīdadārī

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [ਚੁਰੰਜਾ]
54 [Curajā]

ਖਰੀਦਦਾਰੀ
kharīdadārī

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ਪੰਜਾਬੀ
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். ਮੈ- ਇ-- ਤ---- ਖ----- ਚ------ / ਚ------ ਹ---
m--- i-- t------ k-------- c-----/ c----- h--.
ஆனால் விலை அதிகமானதல்ல. ਪਰ ਜ਼---- ਕ---- ਨ----
P--- z----- k----- n----.
கைப்பையாக இகுக்கலாமோ? ਸ਼ਾ-- ਇ-- ਹ--- ਬ--?
Ś----- i-- h----- b----?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? ਤੁ----- ਕ---- ਰ-- ਚ----- ਹ-?
T----- k----- r--- c----- h--?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? ਕਾ------- ਜ-- ਸ---?
K--------- j-- s-------?
பெரிதா அல்லது சிறிதா? ਛੋ-- ਜ-- ਵ---?
C---- j-- v---?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? ਕੀ ਮ-- ਇ---- ਦ-- ਸ--- / ਸ--- ਹ--?
K- m--- i---- d---- s-----/ s----- h--?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? ਕੀ ਇ- ਚ--- ਨ-- ਬ--- ਹ-?
K- i-- c----- n--- b----- h--?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? ਜਾ- ਇ- ਕ--- ਬ----- ਵ--- ਨ-- ਬ--- ਹ-?
J-- i-- k--- b------- v----- n--- b----- h--?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். ਬਿ--------- ਨ-- ਬ--- ਹ--
B-------------- n--- b----- h--.
மிகவும் தரமுள்ளது. ਇਹ ਕ--- ਵ--- ਕ--- ਦ- ਹ--
I-- k---- v------ k----- d- h--.
பையின் விலை மிகவும் நியாயமானது. ਅਤ- ਇ- ਹ------ ਸ----- ਕ--- ਸ--- ਹ--
A-- i-- h---------- s------- k---- s----- h--.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. ਇਹ ਮ---- ਪ--- ਹ--
I-- m---- p----- h--.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். ਮੈ- ਇ---- ਖ--- / ਲ----- / ਲ------
M--- i---- k------/ l------/ l------.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? ਕੀ ਮ-- ਇ---- ਬ--- ਸ--- / ਸ--- ਹ--?
K- m--- i---- b----- s-----/ s----- h--?
   
கண்டிப்பாக. ਜ਼ਰ---
Z-----.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். ਅਸ-- ਇ---- ਤ---- ਵ--- ਬ---- ਦ-------
A--- i---- t------ v---- b---- d------.
காசாளர் அங்கே இருக்கிறார்? ਭੁ---- ਕ----- ਕ---- ਹ-?
B-------- k-------- k---- h--?