தமிழ் » பஞ்சாபி   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [ਸਤਵੰਜਾ]
57 [Satavajā]

ਡਾਕਟਰ ਦੇ ਕੋਲ
ḍākaṭara dē kōla

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [ਸਤਵੰਜਾ]
57 [Satavajā]

ਡਾਕਟਰ ਦੇ ਕੋਲ
ḍākaṭara dē kōla

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ਪੰਜਾਬੀ
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். ਮੇ-- ਡ---- ਦ- ਨ-- ਮ------ ਹ--
m--- ḍ------- d- n--- m------- h--.
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. ਮੇ-- ਮ------ 10 ਵ-- ਹ--
M--- m------- 10 v--- h--.
உங்கள் பெயர் என்ன? ਤੁ---- ਨ-- ਕ- ਹ-?
T----- n--- k- h--?
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். ਕਿ--- ਕ--- ਉ----- ਵ--- ਬ----
K----- k----- u--------- v--- b-----.
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். ਡਾ--- ਕ-- ਸ--- ਵ--- ਆ ਜ-----
Ḍ------- k---- s---- v--- ā j-----.
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? ਤੁ--- ਬ--- ਕ----- ਕ----- ਹ-?
T---- b--- k----- k--------- h--?
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? ਮੈ- ਤ----- ਲ- ਕ- ਕ- ਸ--- / ਸ--- ਹ--?
M--- t----- l--- k- k--- s-----/ s----- h--?
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? ਕੀ ਤ------ ਦ-- ਹ- ਰ--- ਹ-?
K- t----- d----- h- r--- h-?
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? ਤੁ----- ਦ-- ਕ---- ਹ- ਰ--- ਹ-?
T----- d----- k---- h- r--- h--?
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. ਮੈ--- ਹ----- ਪ-- ਦ-- ਹ---- ਰ----- ਹ--
M---- h------ p---- d----- h--- r----- h--.
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. ਮੈ--- ਅ--- ਸ----- ਹ---- ਰ----- ਹ--
M---- a------ s--------- h--- r----- h--.
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. ਮੈ--- ਕ-- ਕ-- ਪ-- – ਦ-- ਹ---- ਹ--
M---- k--- k--- p--- – d----- h--- h--.
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். ਕਿ--- ਕ--- ਕ-- ਤ-- ਦ- ਕ---- ਉ-----
K----- k----- k----- t--- d- k----- u----.
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் ਕਿ--- ਕ--- ਬ-- ਤ- ਲ-- ਜ---
K----- k----- b---- t- l--- j---.
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. ਖੂ- – ਦ- ਦ--- ਠ-- ਹ--
K---- – d- d---- ṭ---- h--.
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். ਮੈ- ਤ------ ਇ-- ਇ------ ਲ-- ਦ---- / ਦ---- ਹ---
M--- t----- i-- i--------- l--- d---/ d--- h--.
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். ਮੈ- ਤ------ ਗ----- ਦ- ਦ---- / ਦ---- ਹ---
M--- t----- g------ d- d---/ d--- h--.
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். ਮੈ- ਤ------ ਦ----- ਲ-- ਦ---- / ਦ---- ਹ---
M--- t----- d-------- l---- d---/ d--- h--.