தமிழ் » பஞ்சாபி   பெரியது-சிறியது


68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [ਅਠਾਹਠ]
68 [Aṭhāhaṭha]

ਛੋਟਾ – ਵੱਡਾ
chōṭā – vaḍā

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [ਅਠਾਹਠ]
68 [Aṭhāhaṭha]

ਛੋਟਾ – ਵੱਡਾ
chōṭā – vaḍā

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ਪੰਜਾਬੀ
பெரியதும் சிறியதும் ਛੋ-- ਅ-- ਵ---
c---- a-- v--ā
யானை பெரியது. ਹਾ-- ਵ--- ਹ---- ਹ--
h---- v--- h--- h--.
சுண்டெலி சிறியது. ਚੂ-- ਛ--- ਹ---- ਹ--
C--- c---- h--- h--.
   
இருட்டும் வெளிச்சமும் ਹਨ--- ਅ-- ਰ----
H----- a-- r-----ī
இரவு இருட்டாக இருக்கிறது. ਰਾ- ਹ---- ਹ---- ਹ--
r--- h----- h--- h--.
பகல் வெளிச்சமாக இருக்கிறது. ਦਿ- ਪ-------- ਹ---- ਹ--
D--- p---------- h--- h--.
   
முதுமையும் இளமையும் ਬੁ--- / ਬ---- / ਬ---- ਅ-- ਜ---
B----/ b----/ b---- a-- j----a
நமது தாத்தா முதுமையானவர். ਸਾ-- ਦ--- ਜ- ਬ--- ਬ---- ਹ--
s--- d--- j- b----- b---- h---.
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். 70 ਸ-- ਪ----- ਉ- ਵ- ਜ--- ਸ--
70 S--- p------ u-- v- j----- s---.
   
அழகானதும் அசிங்கமானதும் ਸੁ--- ਅ-- ਕ---
S----- a-- k----a
வண்ணத்துப்பூச்சி அழகானது. ਤਿ--- ਸ---- ਹ---- ਹ--
t----- s----- h--- h--.
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. ਮਕ-- ਕ--- ਹ---- ਹ--
M----- k----- h--- h--.
   
பருமனும் ஒல்லியும் ਮੋ-- / ਮ--- / ਮ--- ਅ-- ਪ--- / ਪ--- / ਪ---
M---/ m---/ m--- a-- p-----/ p-----/ p----ē
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். 100 ਕ--- ਵ--- ਔ-- ਮ--- ਹ---- ਹ--
100 k--- v--- a----- m--- h--- h--.
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். 50 ਕ--- ਵ--- ਆ--- ਪ--- ਹ---- ਹ--
50 K--- v--- ā---- p----- h--- h--.
   
விலை உயர்ந்ததும் மலிவானதும் ਮਹ---- ਅ-- ਸ---
M----- a-- s----ā
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. ਗੱ-- ਮ----- ਹ---- ਹ--
g--- m----- h--- h--.
செய்தித்தாள் மலிவானது. ਅਖ--- ਸ--- ਹ---- ਹ--
A------- s----- h--- h--.