தமிழ் » பஞ்சாபி   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [ਛਿਆਨਵੇਂ]
96 [Chi'ānavēṁ]

ਸਮੁੱਚਬੋਧਕ 3
samucabōdhaka 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [ਛਿਆਨਵੇਂ]
96 [Chi'ānavēṁ]

ਸਮੁੱਚਬੋਧਕ 3
samucabōdhaka 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ਪੰਜਾਬੀ
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். ਜਿ--- ਹ- ਘ-- ਦ- ਅ---- ਵ---- ਹ-- ਮ-- ਉ--- / ਉ--- ਹ---
j---- h- g---- d- a------ v----- h--- m--- u-----/ u----- h--.
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். ਜਿ--- ਹ- ਮ-- ਪ---- ਲ---- / ਲ---- ਹ--- ਮ---- ਥ--- ਹ- ਜ---- ਹ--
J---- h- m--- p------ l-----/ l----- h--- m---- t------ h- j---- h--.
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். 60 ਸ-- ਦ- ਹ- ਜ-- ਤ- ਮ-- ਕ-- ਕ--- ਬ-- ਕ- ਦ----- / ਦ------
60 S--- d- h- j--- t- m--- k--- k----- b--- k--- d------/ d------.
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? ਤੁ--- ਕ--- ਫ-- ਕ----?
T---- k---- p---- k-----?
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். ਜਿ--- ਹ- ਮ---- ਕ-- ਸ---- ਮ------
J---- h- m---- k---- s----- m-----.
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். ਜਿ--- ਹ- ਉ---- ਕ-- ਸ--- ਮ-------- ਫ-- ਕ-----
J---- h- u---- k---- s---- m--------- p---- k-----.
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? ਤੁ--- ਕ--- ਤ-- ਕ-- ਕ----?
T---- k---- t--- k--- k-----?
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். ਜਦ-- ਤ-- ਮ-- ਕ-- ਕ- ਸ--- / ਸ--- ਹ--- ਮ-- ਕ-- ਕ----- / ਕ------
J---- t--- m--- k--- k--- s-----/ s----- h--- m--- k--- k------/ k------.
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். ਜਦ-- ਤ-- ਮ--- ਸ--- ਚ--- ਹ-- ਮ-- ਕ-- ਕ----- / ਕ------
J---- t--- m--- s----- c--- h--- m--- k--- k------/ k------.
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். ਉਹ ਕ-- ਕ-- ਦ- ਬ--- ਬ----- ਤ- ਪ-- ਹ--
U-- k--- k----- d- b----- b------- t- p--- h--.
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். ਉਹ ਖ--- ਬ---- ਦ- ਬ--- ਅ---- ਪ--- ਰ-- ਹ--
U-- k---- b------- d- b----- a------- p---- r--- h--.
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். ਉਹ ਘ- ਵ--- ਜ-- ਦ- ਬ--- ਅ---- ਵ--- ਬ--- ਹ--
U-- g---- v----- j--- d- b----- a---- v--- b----- h--.
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். ਜਿ---- ਤ-- ਮ---- ਪ-- ਹ-- ਉ- ਇ--- ਰ----- ਹ--
J----- t--- m---- p--- h--- u-- i--- r----- h--.
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. ਜਿ---- ਤ-- ਮ---- ਪ-- ਹ-- ਉ--- ਪ--- ਬ---- ਹ--
J----- t--- m---- p--- h--- u---- p----- b----- h--.
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். ਜਿ---- ਤ-- ਮ---- ਪ-- ਹ-- ਉ- ਬ------- ਹ--
J----- t--- m---- p--- h--- u-- b--------- h--.
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். ਮੈ- ਸ---- / ਸ---- ਰ-- ਗ-- / ਗ-- ਨ--- ਤ-- ਮ-- ਸ--- ਤ- ਆ ਜ---- / ਜ-----
M--- s-----/ s----- r--- g---/ g---- n---- t-- m--- s---- t- ā j----/ j----.
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். ਮੇ-- ਬ-- ਛ--- ਗ- ਨ--- ਤ-- ਮ-- ਸ--- ਤ- ਆ ਜ---- / ਜ-----
M--- b--- c---- g--- n---- t-- m--- s---- t- ā j----/ j----.
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். ਮੈ--- ਰ--- ਨ--- ਮ----- ਨ--- ਤ-- ਮ-- ਸ--- ਤ- ਆ ਜ---- / ਜ-----
M---- r----- n---- m------ n---- t-- m--- s---- t- ā j----/ j----.