د جملې کتاب

ps Past tense 2   »   ta இறந்த காலம் 2

82 [ دوه اتیا ]

Past tense 2

Past tense 2

82 [எண்பத்து இரண்டு]

82 [Eṇpattu iraṇṭu]

இறந்த காலம் 2

[iṟanta kālam 2]

غوره کړئ چې تاسو څنګه غواړئ ژباړه وګورئ:   
Pashto Tamil لوبه وکړئ نور
ایا تاسو باید امبولانس ته غږوکړ؟ நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? 1
nī-āmpul-ṉs--- k--p--- -ēṇṭi -an-a--? nī āmpulaṉsaik kūppiṭa vēṇṭi vantatā?
ایا تاسو ډاکټر ته زنګ وکړ؟ உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? 1
Uṉakk- -aru-tu------ k--pi-a vēṇṭ---anta--? Uṉakku maruttuvaraik kūppiṭa vēṇṭi vantatā?
ایا تاسو پولیسو ته زنګ ووهئ؟ உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? 1
U--k-- -ō-i-a---kūp---- v-ṇ-i-va--a--? Uṉakku pōlisaik kūppiṭa vēṇṭi vantatā?
ایا تاسو د تلیفون شمیره لرئ؟ ما سره وس ووه. உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. 1
Uṅkaḷ-ṭ-- to-aipēci -a-p-r -ruk-i--t-- ----ḻu------iṭ----tu--ru--at-. Uṅkaḷiṭam tolaipēci nampar irukkiṟatā? Ippoḻutu eṉṉiṭam atu iruntatu.
ایا تاسو پته لرئ؟ ما دوی درلودل. உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. 1
U--aḷ--am--ukavar- irukki------Itō,--p-ḻ-tu-tā--e-ṉ--a--i--nta-u. Uṅkaḷiṭam mukavari irukkiṟatā? Itō,ippoḻutu tāṉ eṉṉiṭam iruntatu.
ایا تاسو د ښار نقشه لرئ؟ ما یوازې هغه درلود. உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. 1
Uṅkaḷ-ṭ-m-n-k--att-ṉ-v----pa--- iru-k--a-ā- --ō-eṉṉ-ṭ-- at----u--atu. Uṅkaḷiṭam nakarattiṉ varaipaṭam irukkiṟatā? Itō eṉṉiṭam atu iruntatu.
ایا هغه په خپل وخت راغلی؟ هغه په خپل وخت را نغلو. அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. 1
Av-ṉ ---a-at-----a-t--ā? A----l-ca--yatti- --ra--ṭiyav-l-ai. Avaṉ camayattil vantāṉā? Avaṉāl camayattil varamuṭiyavillai.
ایا هغه لاره پیدا کړه؟ هغه لاره ونه موندله. அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. 1
Ava----u----i--er-n---ā? A--ṉ-l---ḻ--k--ṭ- -i--k-- m-ṭ-y-vil-ai. Avaṉukku vaḻi terintatā? Avaṉāl vaḻi kaṇṭu piṭikka muṭiyavillai.
ایا هغه په تاسو پوهیدل? هغه په ما نه پوهیده. அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. 1
Av-ṉu--u -ī--o--at--p-rin-atā?--v-ṉ-k-----ṉ co--atu -u-iy--i-la-. Avaṉukku nī colvatu purintatā? Avaṉukku nāṉ colvatu puriyavillai.
ولې په خپل وخت نه شې راتلای؟ உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? 1
Uṉṉ-l--ṉ ---a----ku-va-a--uṭ--a-il-ai? Uṉṉāl ēṉ nērattiṟku vara muṭiyavillai?
تاسو ولې لاره ونه موندل؟ உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? 1
Uṉ--l -ṉ -aḻi-k-ṇ-u -iṭik---m-ṭiya-illai? Uṉṉāl ēṉ vaḻi kaṇṭu piṭikka muṭiyavillai?
ته ولې دوی نه پوهیږی؟ உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? 1
U-ṉāl -ṉ-a--ṉ-- p-ri-tu -oḷḷ-----iyavi--a-? Uṉṉāl ēṉ avaṉai purintu koḷḷa muṭiyavillai?
زه په خپل وخت نه شوم راتلے ځکه چې بس نه و. என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. 1
Eṉ----c--ay----- v---m--iy--i-l-- ---ṉ-āl --r--tu va----a----la-. Eṉṉāl camayattil varamuṭiyavillai ēṉeṉṟāl pēruntu vaṇṭikaḷ illai.
ما لاره ونه موندله ځکه چې ما نقشه نه لرلا. என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. 1
E--iṭ-m-n---ra-t-ṉ --raip-----i--āta-āl--ṉ-k----aḻi--eri--vil--i. Eṉṉiṭam nakarattiṉ varaipaṭam illātatāl eṉakku vaḻi teriyavillai.
زه هغه پوه نه شوم ځکه چې میوزیک ډیر تیز و. இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. 1
Icai m-k--um--a-ta---- irunt-tā- avaṉ c-ṉṉ--u -u-i--v---ai. Icai mikavum cattamāka iruntatāl avaṉ coṉṉatu puriyavillai.
زه مجبور وم چې ټکسی واخلم ... நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. 1
Nāṉ or- --kci-eṭ--ka-------------u. Nāṉ oru ṭākci eṭukka vēṇṭi vantatu.
ما باید د ښار نقشه اخیستې وای. நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. 1
N-ṉ -ru-n--ar- -ara--a--- vā--- --ṇṭ- -anta-u. Nāṉ oru nakara varaipaṭam vāṅka vēṇṭi vantatu.
مجبوره شوم چې راډیو بند کړم. நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. 1
Nāṉ-r-ṭ--ō-a- -ṇ-i------ṇṭi v-ntat-. Nāṉ rēṭiyōvai aṇaikka vēṇṭi vantatu.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -