தமிழ் » ஜெர்மன்   வினையுரிச்சொற்கள்


100 [நூறு]

வினையுரிச்சொற்கள்

-

100 [hundert]

Adverbien

100 [நூறு]

வினையுரிச்சொற்கள்

-

100 [hundert]

Adverbien

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
ஏற்கனவே /முன்பே –இன்னும் இல்லை sc--- e----- – n--- n-e
நீ ஏற்கனவே பெர்லின் நகரம் செனறிருக்கிறாயா? Si-- S-- s---- e----- i- B----- g------?
இல்லை,இன்னும் இல்லை. Ne--- n--- n--.
   
யாரையேனும் – ஒருவரையும் je---- – n-----d
உனக்கு இங்கே யாரையாவது தெரியுமா? Ke---- S-- h--- j-----(e-)?
இல்லை, எனக்கு இங்கே ஒருவரையும் தெரியாது. Ne--- i-- k---- h--- n------(e-).
   
இன்னும் சிறிது நேரம் - இன்னும் வெகு நேரம் no-- – n---- m--r
நீ இங்கு இன்னும் சிறிது நேரம் தங்குவாயா? Bl----- S-- n--- l---- h---?
இல்லை,நான் இங்கு இன்னும் வெகு நேரம் தங்க மாட்டேன். Ne--- i-- b----- n---- m--- l---- h---.
   
வேறு ஏதேனும் - வேறு எதுவும் no-- e---- – n----- m--r
நீங்கள் வேறு ஏதேனும் குடிக்கிறீர்களா? Mö----- S-- n--- e---- t------?
இல்லை,எனக்கு வேறு எதுவும் வேண்டாம். Ne--- i-- m----- n----- m---.
   
ஏற்கனவே ஏதேனும் - ஏதும் இன்னும்’ sc--- e---- – n--- n----s
நீங்கள் ஏற்கனவே ஏதேனும் சாப்பிட்டு’ விட்டீர்களா? Ha--- S-- s---- e---- g-------?
இல்லை,நான் இன்னும் ஏதும் சாப்பிடவி’ல்லை. Ne--- i-- h--- n--- n----- g-------.
   
வே’று யாரையாவது - வேறு யாருக்கும் no-- j----- – n------ m--r
வேறு யாருக்காவது காபி வேண்டுமா? Mö---- n--- j----- e---- K-----?
இல்’லை,வேறு யாருக்கும் வேண்டாம். Ne--- n------ m---.