சொற்றொடர் புத்தகம்

ta நிறங்கள்   »   de Farben

14 [பதினான்கு]

நிறங்கள்

நிறங்கள்

14 [vierzehn]

Farben

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஜெர்மன் ஒலி மேலும்
பனி வெள்ளையாக உள்ளது. De- S----- i-- w---. Der Schnee ist weiß. 0
சூரியன் மஞ்சளாக உள்ளது. Di- S---- i-- g---. Die Sonne ist gelb. 0
ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு நிறமாக உள்ளது. Di- O----- i-- o-----. Die Orange ist orange. 0
செரிப்பழம் சிவப்பாக உள்ளது. Di- K------ i-- r--. Die Kirsche ist rot. 0
வானம் நீலமாக உள்ளது. De- H----- i-- b---. Der Himmel ist blau. 0
புல் பச்சையாக உள்ளது. Da- G--- i-- g---. Das Gras ist grün. 0
பூமியின் நிறம் பழுப்பு. Di- E--- i-- b----. Die Erde ist braun. 0
மேகத்தின் நிறம் சாம்பல். Di- W---- i-- g---. Die Wolke ist grau. 0
டயர்கள் நிறம் கருப்பு. Di- R----- s--- s------. Die Reifen sind schwarz. 0
பனி என்ன நிறம்? வெள்ளை. We---- F---- h-- d-- S-----? W---. Welche Farbe hat der Schnee? Weiß. 0
சூரியன் என்ன நிறம்? மஞ்சள். We---- F---- h-- d-- S----? G---. Welche Farbe hat die Sonne? Gelb. 0
ஆரஞ்சுப்பழம் என்ன நிறம்? ஆரஞ்சு நிறம். We---- F---- h-- d-- O-----? O-----. Welche Farbe hat die Orange? Orange. 0
செர்ரிபழம் என்ன நிறம்?சிவப்பு. We---- F---- h-- d-- K------? R--. Welche Farbe hat die Kirsche? Rot. 0
வானம் என்ன நிறம்? நீலம். We---- F---- h-- d-- H-----? B---. Welche Farbe hat der Himmel? Blau. 0
புல் என்ன நிறம்? பச்சை. We---- F---- h-- d-- G---? G---. Welche Farbe hat das Gras? Grün. 0
பூமி என்ன நிறம்? பழுப்பு. We---- F---- h-- d-- E---? B----. Welche Farbe hat die Erde? Braun. 0
மேகம் என்ன நிறம்? சாம்பல் நிறம். We---- F---- h-- d-- W----? G---. Welche Farbe hat die Wolke? Grau. 0
டயர்கள் (உருளிப்பட்டிகள்) என்ன நிறம்?கருப்பு. We---- F---- h---- d-- R-----? S------. Welche Farbe haben die Reifen? Schwarz. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -