சொற்றொடர் புத்தகம்

ta உடல் உறுப்புக்கள்   »   de Körperteile

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

உடல் உறுப்புக்கள்

58 [achtundfünfzig]

Körperteile

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஜெர்மன் ஒலி மேலும்
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Ic- z------ e---- M---. Ich zeichne einen Mann. 0
முதலில் தலை. Zu---- d-- K---. Zuerst den Kopf. 0
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். De- M--- t---- e---- H--. Der Mann trägt einen Hut. 0
அவனது தலைமயிர் தெரியவில்லை. Di- H---- s---- m-- n----. Die Haare sieht man nicht. 0
அவனது காதும் தெரியவில்லை. Di- O---- s---- m-- a--- n----. Die Ohren sieht man auch nicht. 0
அவனது பின்புறமும் தெரியவில்லை. De- R----- s---- m-- a--- n----. Den Rücken sieht man auch nicht. 0
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Ic- z------ d-- A---- u-- d-- M---. Ich zeichne die Augen und den Mund. 0
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். De- M--- t---- u-- l----. Der Mann tanzt und lacht. 0
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. De- M--- h-- e--- l---- N---. Der Mann hat eine lange Nase. 0
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். Er t---- e---- S---- i- d-- H-----. Er trägt einen Stock in den Händen. 0
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Er t---- a--- e---- S---- u- d-- H---. Er trägt auch einen Schal um den Hals. 0
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Es i-- W----- u-- e- i-- k---. Es ist Winter und es ist kalt. 0
கைகள் கட்டாக இருக்கின்றன. Di- A--- s--- k------. Die Arme sind kräftig. 0
கால்களும் கட்டாக இருக்கின்றன. Di- B---- s--- a--- k------. Die Beine sind auch kräftig. 0
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். De- M--- i-- a-- S-----. Der Mann ist aus Schnee. 0
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Er t---- k---- H--- u-- k----- M-----. Er trägt keine Hose und keinen Mantel. 0
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Ab-- d-- M--- f----- n----. Aber der Mann friert nicht. 0
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Er i-- e-- S---------. Er ist ein Schneemann. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -