சொற்றொடர் புத்தகம்

ta உணர்வுகள்   »   de Gefühle

56 [ஐம்பத்தி ஆறு]

உணர்வுகள்

உணர்வுகள்

56 [sechsundfünfzig]

Gefühle

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஜெர்மன் ஒலி மேலும்
விருப்பப்படல் Lu-- h---n Lust haben 0
எங்களுக்கு விருப்பம். Wi- h---- L---. Wir haben Lust. 0
எங்களுக்கு விருப்பம் இல்லை. Wi- h---- k---- L---. Wir haben keine Lust. 0
பயப்படல் An--- h---n Angst haben 0
எனக்கு பயமாக இருக்கிறது. Ic- h--- A----. Ich habe Angst. 0
எனக்கு பயமில்லை. Ic- h--- k---- A----. Ich habe keine Angst. 0
நேரம் இருத்தல் Ze-- h---n Zeit haben 0
அவருக்கு நேரம் இருக்கிறது. Er h-- Z---. Er hat Zeit. 0
அவருக்கு நேரம் இல்லை. Er h-- k---- Z---. Er hat keine Zeit. 0
சலிப்படைதல் La-------- h---n Langeweile haben 0
அவளுக்கு சலிப்பாக இருக்கிறது. Si- h-- L---------. Sie hat Langeweile. 0
அவளுக்கு சலிப்பாக இல்லை. Si- h-- k---- L---------. Sie hat keine Langeweile. 0
பசியுடன் இருத்தல் Hu---- h---n Hunger haben 0
உனக்கு பசிக்கிறதா? Ha-- i-- H-----? Habt ihr Hunger? 0
உனக்கு பசியில்லையா? Ha-- i-- k----- H-----? Habt ihr keinen Hunger? 0
தாகமுடன் இருத்தல் Du--- h---n Durst haben 0
அவர்களுக்கு தாகமாக இருக்கிறது. Si- h---- D----. Sie haben Durst. 0
அவர்களுக்கு தாகம் இல்லை. Si- h---- k----- D----. Sie haben keinen Durst. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -