சொற்றொடர் புத்தகம்

ta உரையாடல் 1   »   de Small Talk 1

20 [இருபது]

உரையாடல் 1

உரையாடல் 1

20 [zwanzig]

Small Talk 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஜெர்மன் ஒலி மேலும்
வசதியாக அமருங்கள். Ma---- S-- e- s--- b-----! Machen Sie es sich bequem! 0
உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். Fü---- S-- s--- w-- z- H----! Fühlen Sie sich wie zu Hause! 0
உங்களுக்கு என்ன குடிப்பதற்கு விருப்பம்? Wa- m------ S-- t------? Was möchten Sie trinken? 0
உங்களுக்கு சங்கீதம் பிடிக்குமா? Li---- S-- M----? Lieben Sie Musik? 0
எனக்கு ஸாஸ்த்ரீய சங்கீதம் பிடிக்கும். Ic- m-- k--------- M----. Ich mag klassische Musik. 0
இது என்னுடைய ஸிடி கள். Hi-- s--- m---- C--. Hier sind meine CDs. 0
நீங்கள் ஏதாவது இசைக்கருவி வாசிப்பீர்களா? Sp----- S-- e-- I---------? Spielen Sie ein Instrument? 0
இது என்னுடைய கிடார். Hi-- i-- m---- G------. Hier ist meine Gitarre. 0
உங்களுக்கு பாடப் பிடிக்குமா? Si---- S-- g---? Singen Sie gern? 0
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? Ha--- S-- K-----? Haben Sie Kinder? 0
உங்களிடம் நாய் இருக்கிறதா? Ha--- S-- e---- H---? Haben Sie einen Hund? 0
உங்களிடம் பூனை இருக்கிறதா? Ha--- S-- e--- K----? Haben Sie eine Katze? 0
இது என்னுடைய புத்தகங்கள். Hi-- s--- m---- B-----. Hier sind meine Bücher. 0
நான் இப்பொழுது இந்த புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். Ic- l--- g----- d----- B---. Ich lese gerade dieses Buch. 0
உங்களுக்கு என்ன படிக்க விருப்பம்? Wa- l---- S-- g---? Was lesen Sie gern? 0
உங்களுக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ge--- S-- g--- i-- K------? Gehen Sie gern ins Konzert? 0
உங்களுக்கு அரங்கு நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ge--- S-- g--- i-- T------? Gehen Sie gern ins Theater? 0
உங்களுக்கு இசை நாடக நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ge--- S-- g--- i- d-- O---? Gehen Sie gern in die Oper? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -