தமிழ் » ஜெர்மன்   பழங்களும் உணவும்


15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [fünfzehn]

Früchte und Lebensmittel

15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [fünfzehn]

Früchte und Lebensmittel

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. Ic- h--- e--- E-------.
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. Ic- h--- e--- K--- u-- e--- M-----.
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. Ic- h--- e--- O----- u-- e--- G---------.
   
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. Ic- h--- e---- A---- u-- e--- M----.
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. Ic- h--- e--- B----- u-- e--- A-----.
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். Ic- m---- e---- O--------.
   
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Ic- e--- e---- T----.
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Ic- e--- e---- T---- m-- B-----.
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். Ic- e--- e---- T---- m-- B----- u-- M--------.
   
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Ic- e--- e-- S-------.
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Ic- e--- e-- S------- m-- M--------.
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Ic- e--- e-- S------- m-- M-------- u-- T-----.
   
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. Wi- b------- B--- u-- R---.
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. Wi- b------- F---- u-- S-----.
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. Wi- b------- P---- u-- S-------.
   
நமக்கு வேறு என்ன தேவை? Wa- b------- w-- n---?
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. Wi- b------- K------- u-- T------ f-- d-- S----.
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? Wo i-- e-- S---------?