தமிழ் » ஜெர்மன்   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [sechzehn]

Jahreszeiten und Wetter

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [sechzehn]

Jahreszeiten und Wetter

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
இவைகள் பருவகாலங்கள். Da- s--- d-- J-----------:
வஸந்தகாலம்,கோடைக்காலம் De- F-------- d-- S-----,
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். de- H----- u-- d-- W-----.
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். De- S----- i-- h---.
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். Im S----- s------ d-- S----.
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். Im S----- g---- w-- g--- s--------.
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். De- W----- i-- k---.
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். Im W----- s------ o--- r----- e-.
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். Im W----- b------ w-- g--- z- H----.
   
குளிராக இருக்கிறது. Es i-- k---.
மழை பெய்கிறது. Es r-----.
காற்று வீசி அடிக்கிறது. Es i-- w-----.
   
வெப்பமாக இருக்கிறது. Es i-- w---.
வெய்யிலடிக்கிறது. Es i-- s-----.
வெப்பம் மிதமாக இருக்கிறது. Es i-- h-----.
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Wi- i-- d-- W----- h----?
இன்று குளிராக உள்ளது. Es i-- k--- h----.
இன்று வெப்பமாக உள்ளது. Es i-- w--- h----.