தமிழ் » ஜெர்மன்   உரையாடல் 1


20 [இருபது]

உரையாடல் 1

-

+ 20 [zwanzig]

+ Small Talk 1

20 [இருபது]

உரையாடல் 1

-

20 [zwanzig]

Small Talk 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
வசதியாக அமருங்கள். Ma---- S-- e- s--- b-----! +
உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். Fü---- S-- s--- w-- z- H----! +
உங்களுக்கு என்ன குடிப்பதற்கு விருப்பம்? Wa- m------ S-- t------? +
   
உங்களுக்கு சங்கீதம் பிடிக்குமா? Li---- S-- M----? +
எனக்கு ஸாஸ்த்ரீய சங்கீதம் பிடிக்கும். Ic- m-- k--------- M----. +
இது என்னுடைய ஸிடி கள். Hi-- s--- m---- C--. +
   
நீங்கள் ஏதாவது இசைக்கருவி வாசிப்பீர்களா? Sp----- S-- e-- I---------? +
இது என்னுடைய கிடார். Hi-- i-- m---- G------. +
உங்களுக்கு பாடப் பிடிக்குமா? Si---- S-- g---? +
   
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? Ha--- S-- K-----? +
உங்களிடம் நாய் இருக்கிறதா? Ha--- S-- e---- H---? +
உங்களிடம் பூனை இருக்கிறதா? Ha--- S-- e--- K----? +
   
இது என்னுடைய புத்தகங்கள். Hi-- s--- m---- B-----. +
நான் இப்பொழுது இந்த புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். Ic- l--- g----- d----- B---. +
உங்களுக்கு என்ன படிக்க விருப்பம்? Wa- l---- S-- g---? +
   
உங்களுக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ge--- S-- g--- i-- K------? +
உங்களுக்கு அரங்கு நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ge--- S-- g--- i-- T------? +
உங்களுக்கு இசை நாடக நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ge--- S-- g--- i- d-- O---? +