தமிழ் » ஜெர்மன்   உணவகத்தில் 4


32 [முப்பத்தி இரண்டு]

உணவகத்தில் 4

-

32 [zweiunddreißig]

Im Restaurant 4

32 [முப்பத்தி இரண்டு]

உணவகத்தில் 4

-

32 [zweiunddreißig]

Im Restaurant 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
எனக்கு கெட்சப்புடன் சிறிது வறுவல் வேண்டும். Ei---- P----- f----- m-- K------.
மற்றும் இரண்டு, மெயனேஸ் உடன். Un- z------ m-- M---------.
மற்றும் மூன்று சாஸேஜ்கள் கடுகு ஸாஸ் உடன். Un- d------ B-------- m-- S---.
   
உங்களிடம் என்ன கறிகாய் இருக்கிறது? Wa- f-- G----- h---- S--?
உங்களிடம் பீன்ஸ் இருக்கிறதா? Ha--- S-- B-----?
உங்களிடம் காலிஃப்ளவர் இருக்கிறதா? Ha--- S-- B---------?
   
எனக்கு மக்காச்சோளம் சாப்பிடப் பிடிக்கும். Ic- e--- g--- M---.
எனக்கு வெள்ளிரிக்காய் சாப்பிடப் பிடிக்கும். Ic- e--- g--- G-----.
எனக்கு தக்காளி சாப்பிடப் பிடிக்கும். Ic- e--- g--- T------.
   
உஙகளுக்கு லெளக் கீரை சாப்பிடப் பிடிக்குமா? Es--- S-- a--- g--- L----?
உஙகளுக்கு ஸவர் கிரௌட் தழை சாப்பிடப் பிடிக்குமா ? Es--- S-- a--- g--- S---------?
உஙகளுக்கு பருப்பு சாப்பிடப் பிடிக்குமா? Es--- S-- a--- g--- L-----?
   
உனக்கு காரட் சாப்பிடப் பிடிக்குமா? Is-- d- a--- g--- K-------?
உனக்கு ப்ராக்கோலியும் சாப்பிடப் பிடிக்குமா? Is-- d- a--- g--- B-------?
உனக்கு காப்ஸிகம் வகைகளும் சாப்பிடப் பிடிக்குமா? Is-- d- a--- g--- P------?
   
எனக்கு வெங்காயம் பிடிக்காது. Ic- m-- k---- Z-------.
எனக்கு ஆலிவ்ஸ் பிடிக்காது. Ic- m-- k---- O-----.
எனக்கு மஷ்ரூம்ஸ் பிடிக்காது. Ic- m-- k---- P----.