தமிழ் » ஜெர்மன்   பள்ளிக்கூடத்தில்


4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [vier]

In der Schule

4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [vier]

In der Schule

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நாம் எங்கு இருக்கிறோம்? Wo s--- w--?
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். Wi- s--- i- d-- S-----.
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. Wi- h---- U---------.
   
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். Da- s--- d-- S------.
அவர் பள்ளி ஆசிரியர். Da- i-- d-- L-------.
அது ஒரு வகுப்பு (வகுப்பறை). Da- i-- d-- K-----.
   
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? Wa- m----- w--?
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். Wi- l-----.
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். Wi- l----- e--- S------.
   
நான் ஆங்கிலம் கற்கிறேன். Ic- l---- E-------.
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய். Du l----- S-------.
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான். Er l---- D------.
   
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம். Wi- l----- F----------.
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். Ih- l---- I----------.
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள். Si- l----- R-------.
   
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது. Sp------ l----- i-- i----------.
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். Wi- w----- M------- v--------.
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம். Wi- w----- m-- M------- s-------.