தமிழ் » ஜெர்மன்   விலங்குக் காட்சிச் சாலையில்


43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [dreiundvierzig]

Im Zoo

43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [dreiundvierzig]

Im Zoo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
விலங்ககம் அங்கு இருக்கிறது. Do-- i-- d-- Z--.
ஒட்டைச்சிவிங்கிகள் அங்கே இருக்கின்றன. Do-- s--- d-- G-------.
கரடிகள் எங்கே இருக்கின்றன? Wo s--- d-- B----?
   
யானைகள் எங்கே இருக்கின்றன? Wo s--- d-- E--------?
பாம்புகள் எங்கே இருக்கின்றன? Wo s--- d-- S--------?
சிங்கங்கள் எங்கே இருக்கின்றன? Wo s--- d-- L----?
   
என்னிடம் ஒரு காமரா/ புகைப்படக்கருவி இருக்கிறது. Ic- h--- e---- F----------.
என்னிடம் ஒரு விடியோ காமரா/ நிழற்படம்பதிக்கும் கருவி கூட இருக்கிறது. Ic- h--- a--- e--- F---------.
பாட்டரி மின்கலன் எங்கு கிடைக்கும்? Wo i-- e--- B-------?
   
பெஙகுவின்கள் எங்கே இருக்கின்றன? Wo s--- d-- P-------?
கங்காருக்கள் எங்கே இருக்கின்றன? Wo s--- d-- K-------?
காண்டாமிருகங்கள் எங்கே இருக்கின்றன? Wo s--- d-- N--------?
   
கழிவறை எங்கே இருக்கிறது? Wo i-- e--- T-------?
அதோ அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது. Do-- i-- e-- C---.
அதோ அங்கு ஓர் உணவகம் இருக்கிறது. Do-- i-- e-- R---------.
   
ஒட்டகங்கள் எங்கே இருக்கின்றன? Wo s--- d-- K-----?
கொரில்லாக்குரங்குகளும் வரிக்குதிரைகளும் எங்கே இருக்கின்றன? Wo s--- d-- G------- u-- d-- Z-----?
புலிகளும் முதலைகளும் எங்கே இருக்கின்றன? Wo s--- d-- T---- u-- d-- K--------?