தமிழ் » ஜெர்மன்   நீச்சல்குளத்தில்


50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [fünfzig]

Im Schwimmbad

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [fünfzig]

Im Schwimmbad

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. He--- i-- e- h---.
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? Ge--- w-- i-- S---------?
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? Ha-- d- L---- s-------- z- g----?
   
உன்னிடம் துண்டு இருக்கிறதா? Ha-- d- e-- H-------?
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? Ha-- d- e--- B-------?
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? Ha-- d- e---- B--------?
   
உனக்கு நீந்தத் தெரியுமா? Ka---- d- s--------?
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? Ka---- d- t------?
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? Ka---- d- i-- W----- s-------?
   
குளியல் அறை எங்கு இருக்கிறது? Wo i-- d-- D-----?
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? Wo i-- d-- U-------------?
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? Wo i-- d-- S------------?
   
நீர் மிகவும் ஆழமா? Is- d-- W----- t---?
நீர் சுத்தமாக இருக்கிறதா? Is- d-- W----- s-----?
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? Is- d-- W----- w---?
   
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். Ic- f-----.
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. Da- W----- i-- z- k---.
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். Ic- g--- j---- a-- d-- W-----.