தமிழ் » ஜெர்மன்   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

+ 52 [zweiundfünfzig]

+ Im Kaufhaus

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [zweiundfünfzig]

Im Kaufhaus

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? Ge--- w-- i- e-- K-------? +
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Ic- m--- E------- m-----. +
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். Ic- w--- v--- e--------. +
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? Wo s--- d-- B----------? +
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். Ic- b------ B------------- u-- B----------. +
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். Ic- b------ K---- u-- F---------. +
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? Wo s--- d-- M----? +
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். Ic- b------ e---- S------ u-- e--- K------. +
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். Ic- b------ e---- S----------- u-- e-- R----. +
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? Wo s--- d-- S----------? +
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். Ic- b------ e--- P---- u-- e---- T-------. +
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். Ic- b------ e---- F------ u-- e-- S----------. +
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? Wo i-- d-- W-------? +
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். Ic- b------ e---- H----- u-- e--- Z----. +
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். Ic- b------ e---- B----- u-- e---- S--------------. +
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? Wo i-- d-- S------? +
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். Ic- b------ e--- K---- u-- e-- A------. +
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். Ic- b------ e---- R--- u-- O-------. +