தமிழ் » ஜெர்மன்   அஞ்சல் அலுவகத்தில்


59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

+ 59 [neunundfünfzig]

+ Im Postamt

59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [neunundfünfzig]

Im Postamt

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? Wo i-- d-- n------ P------? +
அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? Is- e- w--- b-- z-- n------- P------? +
பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? Wo i-- d-- n------ B----------? +
   
எனக்கு தபால் தலைகள் வேண்டும். Ic- b------ e-- p--- B----------. +
ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. Fü- e--- K---- u-- e---- B----. +
அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? Wi- t---- i-- d-- P---- n--- A------? +
   
பார்ஸல் எவ்வளவு கனம்? Wi- s----- i-- d-- P----? +
நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? Ka-- i-- e- p-- L------- s-------? +
அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? Wi- l---- d----- e-- b-- e- a------? +
   
நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? Wo k--- i-- t-----------? +
பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? Wo i-- d-- n------ T-----------? +
உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? Ha--- S-- T------------? +
   
உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? Ha--- S-- e-- T----------? +
உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? Ke---- S-- d-- V------ v-- Ö---------? +
ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். Ei--- A---------- i-- s---- m-- n---. +
   
தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. Di- L------ i-- i---- b------. +
நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? We---- N----- h---- S-- g------? +
நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். Si- m----- z----- d-- N--- w-----! +