தமிழ் » ஜெர்மன்   தேவைப்படுதல் - -விரும்புதல்


69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

69 [neunundsechzig]

brauchen – wollen

69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

69 [neunundsechzig]

brauchen – wollen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
எனக்கு ஒரு படுக்கை தேவை. Ic- b------ e-- B---.
நான் தூங்க விரும்புகிறேன். Ic- w--- s-------.
இங்கு ஏதும் படுக்கை இருக்கிறதா? Gi-- e- h--- e-- B---?
   
எனக்கு ஒரு விளக்கு தேவை. Ic- b------ e--- L----.
நான் படிக்க விரும்புகிறேன். Ic- w--- l----.
இங்கு ஏதும் விளக்கு இருக்கிறதா? Gi-- e- h--- e--- L----?
   
எனக்கு ஒரு தொலைபேசி தேவை. Ic- b------ e-- T------.
நான் தொலைபேசியை உபயோகிக்க விரும்புகிறேன். Ic- w--- t-----------.
இங்கு தொலைப்பேசி இருக்கிறதா? Gi-- e- h--- e-- T------?
   
எனக்கு ஒரு காமரா தேவை. Ic- b------ e--- K-----.
நான் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன். Ic- w--- f------------.
இங்கு ஏதும் காமரா இருக்கிறதா? Gi-- e- h--- e--- K-----?
   
எனக்கு ஒருகணிணி தேவை. Ic- b------ e---- C-------.
நான் ஒரு ஈமெயில் அனுப்ப விரும்புகிறேன். Ic- w--- e--- E----- s-------.
இங்கு கணிணி இருக்கிறதா? Gi-- e- h--- e---- C-------?
   
எனக்கு ஒரு பேனா தேவை. Ic- b------ e---- K---.
நான் ஏதேனும் எழுத விரும்புகிறேன். Ic- w--- e---- s--------.
இங்கு பேப்பரும் பேனாவும் இருக்கிறதா? Gi-- e- h--- e-- B---- P----- u-- e---- K---?