தமிழ் » ஜெர்மன்   கட்டாயமாக செய்ய வேண்டியது


72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [zweiundsiebzig]

etwas müssen

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [zweiundsiebzig]

etwas müssen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
கட்டாயம் mü---n
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். Ic- m--- d-- B---- v----------.
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். Ic- m--- d-- H---- b-------.
   
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். Du m---- f--- a--------.
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். Du m---- v--- a-------.
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். Du m---- p-------- s---.
   
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். Er m--- t-----.
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். Er m--- d-- A--- r---------.
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். Er m--- d-- A--- w------.
   
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். Si- m--- e--------.
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். Si- m--- d-- W------ p-----.
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். Si- m--- d-- W----- w------.
   
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். Wi- m----- g----- z-- S----- g----.
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். Wi- m----- g----- z-- A----- g----.
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். Wi- m----- g----- z-- A--- g----.
   
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். Ih- m---- a-- d-- B-- w-----.
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். Ih- m---- a-- d-- Z-- w-----.
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். Ih- m---- a-- d-- T--- w-----.