தமிழ் » ஜெர்மன்   காரணம் கூறுதல் 2


76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [sechsundsiebzig]

etwas begründen 2

76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [sechsundsiebzig]

etwas begründen 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நீ ஏன் வரவில்லை? Wa--- b--- d- n---- g-------?
எனக்கு உடம்பு சரியில்லை. Ic- w-- k----.
நான் வரவில்லை ஏனென்றால் நான் நோய்வாய்பட்டிருந்தேன். Ic- b-- n---- g-------- w--- i-- k---- w--.
   
அவள் ஏன் வரவில்லை? Wa--- i-- s-- n---- g-------?
அவளுக்கு களைப்பாக இருந்தது. Si- w-- m---.
அவளுக்கு களைப்பாக இருந்ததால் வரவில்லை. Si- i-- n---- g-------- w--- s-- m--- w--.
   
அவன் ஏன் வரவில்லை? Wa--- i-- e- n---- g-------?
அவனுக்கு விருப்பம் இல்லை. Er h---- k---- L---.
அவனுக்கு விருப்பம் இல்லாததால் அவன் வரவில்லை. Er i-- n---- g-------- w--- e- k---- L--- h----.
   
நீங்கள் ஏன் வரவில்லை? Wa--- s--- i-- n---- g-------?
எங்கள் வண்டி பழுதாகிவிட்டது. Un--- A--- i-- k-----.
எங்கள் வண்டி பழுதாகி விட்டதால் நாங்கள் வரவில்லை. Wi- s--- n---- g-------- w--- u---- A--- k----- i--.
   
அவர்கள் ஏன் வரவில்லை? Wa--- s--- d-- L---- n---- g-------?
அவர்கள் ரயிலைத் தவற விட்டு விட்டார்கள். Si- h---- d-- Z-- v-------.
ரயிலை தவற விட்டு விட்டதால்,அவர்கள் வரவில்லை. Si- s--- n---- g-------- w--- s-- d-- Z-- v------- h----.
   
நீ ஏன் வரவில்லை? Wa--- b--- d- n---- g-------?
எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. Ic- d----- n----.
அனுமதி கிடைக்காததால் நாங்கள் வரவில்லை. Ic- b-- n---- g-------- w--- i-- n---- d-----.