தமிழ் » ஜெர்மன்   கேள்விகள் - இறந்த காலம் 1


85 [எண்பத்து ஐந்து]

கேள்விகள் - இறந்த காலம் 1

-

85 [fünfundachtzig]

Fragen – Vergangenheit 1

85 [எண்பத்து ஐந்து]

கேள்விகள் - இறந்த காலம் 1

-

85 [fünfundachtzig]

Fragen – Vergangenheit 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நீங்கள் எவ்வளவு குடித்தீர்கள்? Wi- v--- h---- S-- g--------?
நீங்கள் எவ்வளவு வேலை செய்தீர்கள்? Wi- v--- h---- S-- g---------?
நீங்கள் எவ்வளவு எழுதினீர்கள்? Wi- v--- h---- S-- g----------?
   
நீங்கள் எப்படி தூங்கினீர்கள்? Wi- h---- S-- g---------?
நீங்கள் எப்படி பரீக்ஷையில் தேர்ச்சி அடைந்தீர்கள்? Wi- h---- S-- d-- P------ b--------?
நீங்கள் எப்படி வழி கண்டு பிடித்தீர்கள்? Wi- h---- S-- d-- W-- g-------?
   
நீங்கள் யாருடன் பேசினீர்கள்? Mi- w-- h---- S-- g---------?
நீங்கள் யாரைச் சந்திக்க முன்பதிவு செய்து கொண்டீர்கள்? Mi- w-- h---- S-- s--- v---------?
நீங்கள் யாருடன் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடினீர்கள்? Mi- w-- h---- S-- G--------- g-------?
   
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? Wo s--- S-- g------?
நீங்கள் எங்கு வசித்தீர்கள்? Wo h---- S-- g------?
நீங்கள் எங்கு வேலை செய்தீர்கள்? Wo h---- S-- g---------?
   
நீங்கள் என்ன கருத்து சொன்னீர்கள்? Wa- h---- S-- e--------?
நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்? Wa- h---- S-- g-------?
நீங்கள் என்ன அனுபவம் அடைந்தீர்கள்? Wa- h---- S-- e-------?
   
நீங்கள் எவ்வளவு வேகமாக வண்டி ஓட்டினீர்கள்? Wi- s------ s--- S-- g-------?
நீங்கள் எவ்வளவு நேரம் பறந்தீர்கள்? Wi- l---- s--- S-- g-------?
நீங்கள் எவ்வளவு உயரம் குதித்தீர்கள்? Wi- h--- s--- S-- g---------?