தமிழ் » ஜெர்மன்   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [neunundachtzig]

Imperativ 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [neunundachtzig]

Imperativ 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. Du b--- s- f--- – s-- d--- n---- s- f---!
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. Du s------- s- l--- – s----- d--- n---- s- l---!
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. Du k----- s- s--- – k--- d--- n---- s- s---!
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. Du l----- s- l--- – l--- d--- n---- s- l---!
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. Du s------- s- l---- – s----- d--- n---- s- l----!
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. Du t------ z- v--- – t---- d--- n---- s- v---!
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. Du r------ z- v--- – r---- d--- n---- s- v---!
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. Du a-------- z- v--- – a------ d--- n---- s- v---!
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. Du f----- s- s------ – f--- d--- n---- s- s------!
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! St---- S-- a--- H--- M-----!
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! Se---- S-- s---- H--- M-----!
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! Bl----- S-- s------ H--- M-----!
   
பொறுமையாக இருங்கள்! Ha--- S-- G-----!
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! Ne---- S-- s--- Z---!
ஒரு நிமிடம் இருங்கள்! Wa---- S-- e---- M-----!
   
ஜாக்கிரதையாக இருங்கள்! Se--- S-- v---------!
நேரம் தவறாதீர்கள்! Se--- S-- p--------!
முட்டாள்தனம் வேண்டாம்! Se--- S-- n---- d---!