தமிழ் » ஜெர்மன்   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2


92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

+ 92 [zweiundneunzig]

+ Nebensätze mit dass 2

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [zweiundneunzig]

Nebensätze mit dass 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். Es ä----- m---- d--- d- s---------. +
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். Es ä----- m---- d--- d- s- v--- B--- t------. +
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். Es ä----- m---- d--- d- s- s--- k-----. +
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். Ic- g------ d--- e- e---- A--- b------. +
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Ic- g------ d--- e- k---- i--. +
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Ic- g------ d--- e- j---- s------. +
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. Wi- h------ d--- e- u----- T------ h-------. +
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. Wi- h------ d--- e- v--- G--- h--. +
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. Wi- h------ d--- e- M-------- i--. +
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். Ic- h--- g------ d--- d---- F--- e---- U----- h----. +
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். Ic- h--- g------ d--- s-- i- K---------- l----. +
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். Ic- h--- g------ d--- d--- A--- t---- k----- i--. +
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Es f---- m---- d--- S-- g------- s---. +
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Es f---- m---- d--- S-- I-------- h----. +
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. Es f---- m---- d--- S-- d-- H--- k----- w-----. +
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. Ic- f------- d--- d-- l----- B-- s---- w-- i--. +
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. Ic- f------- d--- w-- e-- T--- n----- m-----. +
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. Ic- f------- d--- i-- k--- G--- b-- m-- h---. +