தமிழ் » ஜெர்மன்   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [achtundneunzig]

Doppelte Konjunktionen

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [achtundneunzig]

Doppelte Konjunktionen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. Di- R---- w-- z--- s----- a--- z- a----------.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். De- Z-- w-- z--- p--------- a--- z- v---.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. Da- H---- w-- z--- g--------- a--- z- t----.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். Er n---- e------- d-- B-- o--- d-- Z--.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். Er k---- e------- h---- A---- o--- m----- f---.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். Er w---- e------- b-- u-- o--- i- H----.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். Si- s------ s----- S------- a-- a--- E-------.
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். Si- h-- s----- i- M----- a-- a--- i- L----- g-----.
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். Si- k---- s----- S------ a-- a--- E------.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. Er i-- n---- n-- d---- s------ a--- f---.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. Si- i-- n---- n-- h------ s------ a--- i----------.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். Si- s------ n---- n-- D------- s------ a--- F----------.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. Ic- k--- w---- K------ n--- G------ s------.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. Ic- k--- w---- W----- n--- S---- t-----.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. Ic- m-- w---- O--- n--- B------.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Je s-------- d- a--------- d---- f----- b--- d- f-----.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Je f----- d- k------ d---- f----- k----- d- g----.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Je ä---- m-- w---- d---- b------- w--- m--.