தமிழ் » ருமேனிய   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [cincizeci şi doi]

La magazin

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [cincizeci şi doi]

La magazin

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்română
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? Me---- l- u- m------?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Tr----- s- f-- c----------.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். Vr--- s- c----- m----.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? Un-- s--- a--------- d- b----?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். Îm- t------ p------ ş- h----- d- s----.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். Îm- t------ p----- ş- c------.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? Un-- e--- m---------?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். Am n----- d- u- d---- ş- d- o c-----.
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். Am n----- d- u- b---- ş- d- u- r---.
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? Un-- s--- j--------?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். Îm- t------ o p----- ş- u- u------.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். Îm- t------ o m---- d- f----- ş- u- j-- d- ş--.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? Un-- e--- u------?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். Îm- t------ u- c----- ş- u- c-----.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். Îm- t------ u- b------ ş- o ş----------.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? Un-- s--- b----------?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். Îm- t------ u- l------- ş- o b------.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். Îm- t------ u- i--- ş- c-----.