சொற்றொடர் புத்தகம்

ta இணைப்புச் சொற்கள் 4   »   ro Conjuncţii 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

இணைப்புச் சொற்கள் 4

97 [nouăzeci şi şapte]

Conjuncţii 4

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ருமேனியன் ஒலி மேலும்
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். El a a------- d--- t---------- e-- p-----. El a adormit, deşi televizorul era pornit. 0
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். El a m-- r----- d--- e-- d--- t-----. El a mai rămas, deşi era deja târziu. 0
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. El n- a v----- d--- n---- d-- î--------. El nu a venit, deşi ne-am dat întâlnire. 0
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். Te--------- e-- p-----. T----- e- a a------. Televizorul era pornit. Totuşi el a adormit. 0
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். Er- d--- t-----. T----- e- a m-- r----. Era deja târziu. Totuşi el a mai rămas. 0
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. Ne--- d-- î--------. T----- e- n- a v----. Ne-am dat întâlnire. Totuşi el nu a venit. 0
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Cu t---- c- n- a-- p------ c------ m-----. Cu toate că nu are permis, conduce maşina. 0
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Cu t---- c- s----- e--- a---------- e- c------ r-----. Cu toate că strada este alunecoasă, el conduce repede. 0
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Cu t---- c- e--- b---- m---- c- b--------. Cu toate că este beat, merge cu bicicleta. 0
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். El n- a-- p----- d- c--------. T----- c------ m-----. El nu are permis de conducere. Totuşi conduce maşina. 0
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். St---- e--- a---------. T----- c------ a-- r-----. Strada este alunecoasă. Totuşi conduce aşa repede. 0
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். El e--- b---. T----- m---- c- b--------. El este beat. Totuşi merge cu bicicleta. 0
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. De-- a s------- n- g------ u- p---. Deşi a studiat, nu găseşte un post. 0
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. De-- a-- d------ e- n- m---- l- m----. Deşi are dureri, ea nu merge la medic. 0
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். De-- n- a-- b---- e- c------ o m-----. Deşi nu are bani, ea cumpără o maşină. 0
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Ea a s------. T----- n- g------ u- p---. Ea a studiat. Totuşi nu găseşte un post. 0
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. Ea a-- d-----. T----- n- m---- l- m----. Ea are dureri. Totuşi nu merge la medic. 0
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். Ea n- a-- b---. T----- c------ o m-----. Ea nu are bani. Totuşi cumpără o maşină. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -