சொற்றொடர் புத்தகம்

ta கடைகள்   »   ro Magazine

53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

கடைகள்

53 [cincizeci şi trei]

Magazine

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ருமேனியன் ஒலி மேலும்
நாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். Că---- u- m------ d- a------- s-------. Căutăm un magazin de articole sportive. 0
நாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Că---- o m--------. Căutăm o măcelărie. 0
நாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Că---- o f-------. Căutăm o farmacie. 0
நாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும். Vr-- s- c------- o m---- d- f-----. Vrem să cumpărăm o minge de fotbal. 0
நாங்கள் ஸலாமி வாங்க வேண்டும். Vr-- s- c------- s----. Vrem să cumpărăm salam. 0
நாங்கள் மருந்து வாங்க வேண்டும். Vr-- s- c------- m----------. Vrem să cumpărăm medicamente. 0
நாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். Că---- u- m------ d- a------- s------- c- s- c------- o m---- d- f-----. Căutăm un magazin de articole sportive ca să cumpărăm o minge de fotbal. 0
நாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Că---- o m-------- c- s- c------- s----. Căutăm o măcelărie ca să cumpărăm salam. 0
நாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Că---- o f------- c- s- c------- m----------. Căutăm o farmacie ca să cumpărăm medicamente. 0
நான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ca-- u- b-------. Caut un bijutier. 0
நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். Ca-- u- m------ f---. Caut un magazin foto. 0
நான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ca-- o c--------. Caut o cofetărie. 0
நான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன். Am d- g--- s- c----- u- i---. Am de gând să cumpăr un inel. 0
நான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன். Am d- g--- s- c----- u- f---. Am de gând să cumpăr un film. 0
நான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன். Am d- g--- s- c----- u- t---. Am de gând să cumpăr un tort. 0
நான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ca-- u- b------- p----- a c------ u- i---. Caut un bijutier pentru a cumpăra un inel. 0
ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். Ca-- u- m------ f--- p----- a c------ u- f---. Caut un magazin foto pentru a cumpăra un film. 0
நான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். Ca-- o c-------- p----- a c------ u- t---. Caut o cofetărie pentru a cumpăra un tort. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -