சொற்றொடர் புத்தகம்

ta அஞ்சல் அலுவகத்தில்   »   ro La poştă

59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

அஞ்சல் அலுவகத்தில்

59 [cincizeci şi nouă]

La poştă

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ருமேனியன் ஒலி மேலும்
பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? Un-- e--- u--------- p----? Unde este următoarea poştă? 0
அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? Es-- d------ p--- l- u--------- p----? Este departe până la următoarea poştă? 0
பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? Un-- e--- u--------- c---- p------? Unde este următoarea cutie poştală? 0
எனக்கு தபால் தலைகள் வேண்டும். Am n----- d- d--- t----- p------. Am nevoie de două timbre poştale. 0
ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. Pe---- o v----- ş- o s--------. Pentru o vedere şi o scrisoare. 0
அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? Câ- c---- t--- p------ p----- A------? Cât costă taxa poştală pentru America? 0
பார்ஸல் எவ்வளவு கனம்? Câ- d- g--- e--- c------? Cât de greu este coletul? 0
நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? Po- s- î- t----- p-- a----? Pot să îl trimit par avion? 0
அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? Câ- d------ p--- a----- l- d---------? Cât durează până ajunge la destinaţie? 0
நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? De u--- p-- d- u- t------? De unde pot da un telefon? 0
பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? Un-- e--- u--------- c----- t---------? Unde este următoarea cabină telefonică? 0
உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? Av--- c------ d- t------? Aveţi cartele de telefon? 0
உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? Av--- o c---- d- t------? Aveţi o carte de telefon? 0
உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? Şt--- p------- A-------? Ştiţi prefixul Austriei? 0
ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். Un m------ c---. Un moment, caut. 0
தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. Li--- e--- m---- o------. Linia este mereu ocupată. 0
நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? Ce n---- a-- f-----? Ce număr aţi format? 0
நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். Tr----- s- f------ m-- î---- z---! Trebuie să formaţi mai întâi zero! 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -