சொற்றொடர் புத்தகம்

ta பானங்கள்   »   ro Băuturi

12 [பன்னிரண்டு]

பானங்கள்

பானங்கள்

12 [doisprezece]

Băuturi

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ருமேனியன் ஒலி மேலும்
நான் தேநீர் குடிக்கிறேன். Eu b--- c---. Eu beau ceai. 0
நான் காப்பி குடிக்கிறேன். Eu b--- c----. Eu beau cafea. 0
நான் மினரல் நீர் குடிக்கிறேன். Eu b--- a-- m-------. Eu beau apă minerală. 0
நீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா? Be- c--- c- l-----? Bei ceai cu lămâie? 0
நீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா? Be- c---- c- z----? Bei cafea cu zahăr? 0
நீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா? Be- a-- c- g-----? Bei apă cu gheaţă? 0
இங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது. Ai-- e--- o p--------. Aici este o petrecere. 0
அவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Oa----- b--- ş-------. Oamenii beau şampanie. 0
அவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Oa----- b--- v-- ş- b---. Oamenii beau vin şi bere. 0
நீ மது குடிப்பதுண்டா? Be- a-----? Bei alcool? 0
நீ விஸ்கி குடிப்பதுண்டா? Be- w-----? Bei whisky? 0
நீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா? Be- c--- c- r--? Bei cola cu rom? 0
எனக்கு ஷாம்பேன் பிடிக்காது. Mi- n---- p---- ş-------. Mie nu-mi place şampania. 0
எனக்கு வைன் பிடிக்காது. Mi- n---- p---- v----. Mie nu-mi place vinul. 0
எனக்கு பியர் பிடிக்காது. Mi- n---- p---- b----. Mie nu-mi place berea. 0
சிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும். Be--------- î- p---- l------. Bebeluşului îi place laptele. 0
குழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும். Co------- î- p---- c----- ş- s---- d- m---. Copilului îi place cacaoa şi sucul de mere. 0
பெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும். Fe---- î- p---- s---- d- p-------- ş- c-- d- g---------. Femeii îi place sucul de portocale şi cel de grapefruit. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -