தமிழ் » ருமேனிய   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [cincizeci şi cinci]

Muncă

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [cincizeci şi cinci]

Muncă

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்română
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Ce f----- p----------?
என் கணவர் ஒரு மருத்துவர். So--- m-- e--- d- p------- m----.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Eu l----- c- j------- d- n---- c- ş- a-------- m-------.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். În c----- v-- p---- p-----.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Da- i--------- s--- m---.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. Şi a--------- m------- e--- s-----.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Ce v--- s- d---- o----?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Vr--- s- d---- i------.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Vr--- s- s------ l- u-----------.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Eu s--- p---------.
என் சம்பளம் அதிகம் இல்லை. Nu c----- m---.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Fa- p------- î- s----------.
   
அது என்னுடைய மேலாளர். Ac---- e--- ş---- m--.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Am c----- d------.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். La p---- m----- î---------- l- c------.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ca-- u- p---.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Su-- d--- d- u- a- ş----.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். În ţ--- a--- s--- p--- m---- ş-----.