தமிழ் » ருமேனிய   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [nouăzeci şi patru]

Conjuncţii 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [nouăzeci şi patru]

Conjuncţii 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்română
மழை நிற்கும் வரை காத்திரு. Aş------ p--- s- o------ p-----.
நான் முடிக்கும் வரை காத்திரு. Aş------ p--- e g---.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Aş------ p--- s- î-------.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Aş---- p--- m- s-- u---- p----.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Aş---- p--- s- t------ f-----.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Aş---- p--- s- f--- v---- l- s------.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Câ-- m---- î- c-------?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? În-- î------ d- v------ d- v---?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Da- î--- î------ s- î------ v------ d- v---.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Re---- a--------- î------ s- v--- i----.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். Sp------ p- m---- î------ s- t- a---- l- m---.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. În----- g----- î------ s- i---.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Câ-- v-- a----?
வகுப்பு முடிந்த பிறகா? Du-- c---?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Da- d--- c- s- t------ c-----.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. Du-- c- a a--- u- a------- n- a m-- p---- l----.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Du-- c- ş--- p------ s----- a p----- î- A------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். Du-- c- a p----- î- A------ s-- î--------.