சொற்றொடர் புத்தகம்

ta வாடகைக்காரில் டாக்ஸியில்   »   es En el taxi

38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

வாடகைக்காரில் டாக்ஸியில்

38 [treinta y ocho]

En el taxi

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்பானிஷ் ஒலி மேலும்
தயவு செய்து ஒரு டாக்சியை கூப்பிடுங்கள். P----(u-t------ t--i- po--fa-o-. Pida (usted) un taxi, por favor. P-d- (-s-e-) u- t-x-, p-r f-v-r- -------------------------------- Pida (usted) un taxi, por favor.
ஸ்டேஷன் வரை செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? ¿C---to ---e ---hasta -- -s-a-i--? ¿Cuánto vale ir hasta la estación? ¿-u-n-o v-l- i- h-s-a l- e-t-c-ó-? ---------------------------------- ¿Cuánto vale ir hasta la estación?
விமான நிலையம் செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? ¿-uá--o-v----i- ---t- -l -e-o-u--t-? ¿Cuánto vale ir hasta el aeropuerto? ¿-u-n-o v-l- i- h-s-a e- a-r-p-e-t-? ------------------------------------ ¿Cuánto vale ir hasta el aeropuerto?
தயவு செய்து நேராக செல்லுங்கள். Vay--rec-o, -or ---or. Vaya recto, por favor. V-y- r-c-o- p-r f-v-r- ---------------------- Vaya recto, por favor.
தயவு செய்து இங்கு வலதுபக்கம் திரும்புங்கள். A-uí-a-l- de-e-ha,-por fa-o-. Aquí a la derecha, por favor. A-u- a l- d-r-c-a- p-r f-v-r- ----------------------------- Aquí a la derecha, por favor.
தயவு செய்து மூலையில் இடது பக்கம் திரும்புங்கள். A---, -- -a-e-qui-a--a -a-i--u-er--,-por -avor. Allí, en la esquina, a la izquierda, por favor. A-l-, e- l- e-q-i-a- a l- i-q-i-r-a- p-r f-v-r- ----------------------------------------------- Allí, en la esquina, a la izquierda, por favor.
நான் அவசரத்தில் இருக்கிறேன். Te-go--r--a. Tengo prisa. T-n-o p-i-a- ------------ Tengo prisa.
என்னிடம் சமயம் இருக்கிறது. Tengo--ie-po. Tengo tiempo. T-n-o t-e-p-. ------------- Tengo tiempo.
தயவு செய்து மெதுவாக செல்லுங்கள். Va-a --s-e----á- de-p----,-p-- -avo-. Vaya (usted) más despacio, por favor. V-y- (-s-e-) m-s d-s-a-i-, p-r f-v-r- ------------------------------------- Vaya (usted) más despacio, por favor.
தயவு செய்து இங்கு நிறுத்துங்கள். P--e (us--d) aqu-,-po- -a---. Pare (usted) aquí, por favor. P-r- (-s-e-) a-u-, p-r f-v-r- ----------------------------- Pare (usted) aquí, por favor.
தயவு செய்து ஒரு நிமிடம் காத்திருங்கள். E--e-e--uste-)-u- mo-e-to--p-- --vo-. Espere (usted) un momento, por favor. E-p-r- (-s-e-) u- m-m-n-o- p-r f-v-r- ------------------------------------- Espere (usted) un momento, por favor.
நான் உடனடியாக திரும்பி வந்து விடுவேன். V-el-o ens---id-. Vuelvo enseguida. V-e-v- e-s-g-i-a- ----------------- Vuelvo enseguida.
தயவு செய்து ஒரு ரஸீது கொடுங்கள். H------(u-te-- -- r---bo- p-r----o-. Hágame (usted) un recibo, por favor. H-g-m- (-s-e-) u- r-c-b-, p-r f-v-r- ------------------------------------ Hágame (usted) un recibo, por favor.
என்னிடம் சில்லரை இல்லை. No t---- d-------ue---. No tengo dinero suelto. N- t-n-o d-n-r- s-e-t-. ----------------------- No tengo dinero suelto.
பரவாயில்லை,தயவு செய்து சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள். E-t- b-en a-í------e-- --n -l--a----. Está bien así, quédese con el cambio. E-t- b-e- a-í- q-é-e-e c-n e- c-m-i-. ------------------------------------- Está bien así, quédese con el cambio.
என்னை இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள். Ll-v--e - es-a direc----. Lléveme a esta dirección. L-é-e-e a e-t- d-r-c-i-n- ------------------------- Lléveme a esta dirección.
என்னை என்னுடைய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள். Llév--e-a m- -o---. Lléveme a mi hotel. L-é-e-e a m- h-t-l- ------------------- Lléveme a mi hotel.
என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்லுங்கள். L--v--e a-la p--y-. Lléveme a la playa. L-é-e-e a l- p-a-a- ------------------- Lléveme a la playa.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -