தமிழ் » கன்னடம்   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

+ ೬೫ [ಅರವತ್ತೈದು]65 [Aravattaidu]

+ ನಿಷೇಧರೂಪ ೨niṣēdharūpa. 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

೬೫ [ಅರವತ್ತೈದು]
65 [Aravattaidu]

ನಿಷೇಧರೂಪ ೨
niṣēdharūpa. 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ಕನ್ನಡ
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? ಈ ಉ---- ದ-------?
Ī u----- d-------?
+
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். ಇಲ--- ಅ-- ಕ--- ನ--- ಯ--- ಮ----.
I---- a-- k----- n--- y--- m----.
+
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. ಆದ-- ನ--- ಬ-- ಕ--- ಐ----- ಮ---- ಇ--.
Ā---- n---- b--- k----- a------ m---- i--.
+
   
என்ன, முடித்து விட்டாயா? ನಿ--- ಕ--- ಮ-------?
N---- k----- m-------?
+
இல்லை, இன்னும் இல்லை. ಇಲ--- ಇ---- ಇ---.
I---- i--- i---.
+
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். ಆದ-- ಇ---- ಸ----- ಸ------- ಮ----------.
Ā---- i--- s----- s---------- m----------.
+
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? ನಿ--- ಇ---- ಸ----- ಸ--- ಬ---?
N----- i--- s----- s-- b---?
+
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். ನನ-- ಇ---- ಬ--.
N----- i--- b---.
+
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். ಆದ-- ಇ---- ಒ--- ಐ-- ಕ----- ಬ---.
Ā---- i--- o--- a-- k--- b---.
+
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? ನೀ-- ತ---- ಸ------ ಇ---- ವ--------------?
N--- t---- s---------- i--- v-------------?
+
இல்லை.ஒரு மாதமாகத்தான். ಇಲ--- ಕ--- ಒ--- ತ------- ಮ----.
I---- k----- o--- t--------- m----.
+
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். ಆದ-- ಈ----- ನ--- ತ---- ಜ-- ಪ----------.
Ā---- ī------ n----- t---- j----- p-------------.
+
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? ನೀ-- ನ--- ಮ---- ಹ------------?
N--- n--- m----- h-----------?
+
இல்லை, வார இறுதியில்தான். ಇಲ--- ಕ--- ವ------------.
I---- k----- v------------.
+
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். ಆದ-- ನ--- ಭ---------- ಹ-------- ಬ--------.
Ā---- n--- b------------- h-------- b--------.
+
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? ನಿ--- ಮ--- ಆ--- ದ-----------------?
N---- m----- ā---- d-----------------?
+
இல்லை,அவள் வயது பதினேழு தான். ಇಲ--- ಅ----- ಈ----- ಹ------ ವ---.
I---- a------ ī----- h------- v----.
+
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். ಆದ-- ಈ----- ಒ--- ಸ----------- ಹ----------.
Ā---- ī------ o--- s----------- h---------.
+