தமிழ் » கன்னடம்   பெரியது-சிறியது


68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

೬೮ [ಅರವತ್ತೆಂಟು]
68 [Aravatteṇṭu]

ದೊಡ್ಡ – ಚಿಕ್ಕ
doḍḍa – cikka.

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

೬೮ [ಅರವತ್ತೆಂಟು]
68 [Aravatteṇṭu]

ದೊಡ್ಡ – ಚಿಕ್ಕ
doḍḍa – cikka.

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ಕನ್ನಡ
பெரியதும் சிறியதும் ದೊ----- ಮ---- ಚ------.
D------ m---- c------.
யானை பெரியது. ಆನ- ದ------.
Ā-- d------.
சுண்டெலி சிறியது. ಇಲ- ಚ------.
I-- c------.
   
இருட்டும் வெளிச்சமும் ಕತ---- ಮ---- ಬ----.
K------ m---- b-----.
இரவு இருட்டாக இருக்கிறது. ರಾ---- ಕ----------------
R---- k----------------e
பகல் வெளிச்சமாக இருக்கிறது. ಬೆ----- ಬ-------------.
b------ b--------------.
   
முதுமையும் இளமையும் ಹಿ--- - ಕ---- (ಎ---)
H----- - k----- (e----)
நமது தாத்தா முதுமையானவர். ನಮ-- ತ-------- ಈ- ತ---- ವ---------.
n----- t----------- ī-- t---- v-----------.
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். ಎಪ------ ವ----- ಮ---- ಅ--- ಕ-------------.
E------ v-------- m----- a---- k--------------.
   
அழகானதும் அசிங்கமானதும் ಸು--- – ಮ---- ವ---- (ಕ----)
S------ – m---- v----- (k-----)
வண்ணத்துப்பூச்சி அழகானது. ಚಿ---- ಸ----------.
c---- s------------.
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. ಜೇ- ವ----------.
J--- v-----------.
   
பருமனும் ஒல்லியும் ದಪ-- ಮ---- ಸ---.
D---- m---- s----.
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். ನೂ-- ಕ--- ತ--- ಹ----- ದ---.
N--- k--- t----- h------ d----.
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். ಐವ---- ಕ--- ತ--- ಗ---- ಸ---.
A------ k--- t----- g------ s----.
   
விலை உயர்ந்ததும் மலிவானதும் ದು---- ಮ---- ಅ---.
D----- m---- a---.
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. ಈ ಕ--- ದ-----.
Ī k-- d-----.
செய்தித்தாள் மலிவானது. ಈ ದ--------- ಅ---.
Ī d---------- a---.