தமிழ் » கன்னடம்   இறந்த காலம் 1


81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

೮೧ [ಎಂಬತ್ತೊಂದು]
81 [Embattondu]

ಭೂತಕಾಲ ೧
bhūtakāla -1.

81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

೮೧ [ಎಂಬತ್ತೊಂದು]
81 [Embattondu]

ಭೂತಕಾಲ ೧
bhūtakāla -1.

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ಕನ್ನಡ
எழுதுவது ಬರ-------.
B---------.
அவன் ஒரு கடிதம் எழுதினான். ಅವ-- ಒ--- ಪ-------- ಬ-------.
A---- o--- p--------- b--------.
மற்றும் அவள் ஒரு கார்ட் எழுதினாள். ಮತ--- ಅ--- ಒ--- ಕ-------- ಬ---------
M---- a---- o--- k---------- b---------u
   
படிப்பது ಓದ-----.
ō------.
அவன் ஒரு செய்தி இதழ் படித்தான். ಅವ-- ಒ--- ನ------------- ಓ-----.
A---- o--- n---------------- ō-----.
மற்றும் அவள் ஒரு புத்தகம் படித்தாள். ಅವ-- ಒ--- ಪ---------- ಓ-------.
A---- o--- p----------- ō-------.
   
எடுத்துக்கொள்வது ತೆ---- ಕ---------
T----- k-------u
அவன் ஒரு சிகரெட் எடுத்துக் கொண்டான். ಅವ-- ಒ--- ಸ------ ತ---------.
a---- o--- s------ t----------.
அவள் ஒரு துண்டு சாக்லெட் எடுத்துக் கொண்டாள். ಅವ-- ಒ--- ಚ--- ಚ------- ತ-----------.
A---- o--- c--- c------ t------------.
   
அவன் விசுவாசமற்றவன்,ஆனால் அவள் விசுவாசமுள்ளவளாக இருந்தாள். ಅವ-- (ಅ-----) ಮ-- ಮ----- ಆ--- ಅ--- ನ--------- ಇ-----.
A---- (a------) m--- m------ ā---- a---- n---------- i-----.
அவன் சோம்பேறியாக இருந்தான், ஆனால் அவள் கடின உழைப்பாளியாக இருந்தாள். ಅವ-- ಸ------------- ಆ--- ಅ--- ಚ------------.
A---- s------------- ā---- a---- c------------.
அவன் ஏழை,ஆனால் அவள் பணக்காரி. ಆವ-- ಬ---------- ಆ--- ಅ--- ಶ---------------.
Ā---- b------------- ā---- a---- ś----------------.
   
அவனிடம் பணமில்லை, கடன் தான் இருந்தது. ಅವ- ಬ-- ಹ---------- ಬ----- ಸ----------.
A---- b--- h------------- b------- s------------.
அவனுக்கு அதிர்ஷ்டமில்லை, துர்அதிர்ஷ்டம் தான் இருந்தது. ಅವ---- ಅ-------------- ಬ----- ದ--------------
A------ a---------------- b------- d-------------u
அவனுக்கு எதிலும் வெற்றி இல்லை, தோல்விதான் இருந்தது. ಅವ---- ಗ----- ಇ------- ಬ----- ಕ--- ಸ-------.
a------ g----- i-------- b------- k----- s------.
   
அவனுக்கு எதிலும் திருப்தி இல்லை, அதிருப்தி தான் இருந்தது. ಅವ-- ಸ----------------- ಬ----- ಅ--------------.
A---- s------------------- b------- a---------------.
அவன் சந்தோஷமாக இல்லை, சோகமாக இருந்தான். ಅವ-- ಸ--------------- ಬ----- ದ-----------.
A---- s------------------ b------- d------------.
அவன் நட்பாக இல்லை, ஆனால் நட்பற்றவனாக இருந்தான். ಅವ-- ಸ----------------. ಬ----- ಸ------- ಇ------------.
A---- s-------------------. B------- s--------- i--------------.