தமிழ் » அல்பேனிய   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [gjashtёdhjetёepesё]

Mohore 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [gjashtёdhjetёepesё]

Mohore 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? A ё---- e s-------- u----?
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். Jo- k------ v---- n------ e---.
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. Po- u-- k-- v---- p---------.
   
என்ன, முடித்து விட்டாயா? A j- g---?
இல்லை, இன்னும் இல்லை. Jo- a---- j-.
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். Po- d- t- j-- g--- t--- s-----.
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? A d- p------ s---?
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். Jo- n-- d-- m-.
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். Po- n-- a-------.
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? A k--- s---- q- b----- k---?
இல்லை.ஒரு மாதமாகத்தான். Jo- v---- n-- m---.
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். Po- n--- s---- n----- t-----.
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? A d- t- n----- p-- n- s----- n----?
இல்லை, வார இறுதியில்தான். Jo- n- f-------.
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். Po- d- t- k------ t- d-----.
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? A t- ё---- r----- v----?
இல்லை,அவள் வயது பதினேழு தான். Jo- ё---- v---- s-------------- v---.
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். Po- k- t----- n-- s---.