தமிழ் » அல்பேனிய   பெரியது-சிறியது


68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [gjashtёdhjetёetetё]

i madh – i vogёl

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [gjashtёdhjetёetetё]

i madh – i vogёl

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
பெரியதும் சிறியதும் i m--- d-- i v---l
யானை பெரியது. El------ ё---- i m---.
சுண்டெலி சிறியது. Mi- ё---- i v----.
   
இருட்டும் வெளிச்சமும் i e---- d-- i ç---t
இரவு இருட்டாக இருக்கிறது. Na-- ё---- e e----.
பகல் வெளிச்சமாக இருக்கிறது. Di-- ё---- m- d----.
   
முதுமையும் இளமையும் i v----- d-- i ri
நமது தாத்தா முதுமையானவர். Gj---- y-- ё---- s---- i v-----.
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். Pa-- 70 v------ a- i---- a---- i r-.
   
அழகானதும் அசிங்கமானதும் i b---- d-- i s------r
வண்ணத்துப்பூச்சி அழகானது. Fl----- ё---- e b----.
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. Me------- ё---- e s-------.
   
பருமனும் ஒல்லியும் i t----- d-- i h---ё
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். Nj- g--- 100 k--- ё---- e s--------.
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். Nj- b---- 50 k--- ё---- i d----.
   
விலை உயர்ந்ததும் மலிவானதும் i s-------- d-- i l--ё
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. Ma---- ё---- e s--------.
செய்தித்தாள் மலிவானது. Ga---- ё---- e l---.