தமிழ் » அல்பேனிய   ஏதேனும் விரும்புதல்


71 [எழுபத்து ஒன்று]]

ஏதேனும் விரும்புதல்

-

71 [shtatёdhjetёenjё]

tё duash diçka

71 [எழுபத்து ஒன்று]]

ஏதேனும் விரும்புதல்

-

71 [shtatёdhjetёenjё]

tё duash diçka

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
உங்கள் எல்லோருக்கும் என்ன செய்ய வேண்டும்? Çf--- d---?
உங்கள் எல்லோருக்கும் கால்பந்து விளையாட வேண்டுமா? A d--- t- l---- f------?
உங்கள் எல்லோருக்கும் நண்பர்களை பார்க்கப் போக வேண்டுமா? A d--- t- v------- s-----?
   
விருப்பம் dua
எனக்குத் தாமதமாக வருவதில் விருப்பமில்லை. Nu- d-- t- v-- v---.
எனக்கு அங்கு போக விருப்பமில்லை. Un- n-- d-- t- s---- a---.
   
எனக்கு வீட்டிற்குச் செல்ல வேண்டும். Du- t- s---- n- s-----.
எனக்கு வீட்டில் தங்க விருப்பம். Du- t- r-- n- s-----.
எனக்கு தனியாக இருக்க விருப்பம். Du- t- r-- v----.
   
உனக்கு இங்கு இருக்க விருப்பமா? Do t- r---- k---?
உனக்கு இங்கு சாப்பிட விருப்பமா? Do t- h--- k---?
உனக்கு இங்கு தூங்க விருப்பமா? A d- t- f---- k---?
   
உங்களுக்கு நாளையே கிளம்ப வேண்டுமா? A d--- t- n----- n----?
உங்களுக்கு நாளை வரை இருக்க விருப்பமா? A d- t- r---- d--- n----?
நீங்கள் நாளைதான் கட்டணம் கட்ட விரும்புகிறீர்களா? Do-- t- p------ l-------- n----?
   
உங்கள் எல்லோருக்கும் டிஸ்கோ செல்ல விருப்பமா? A d--- t- s----- n- d----?
உங்கள் எல்லோருக்கும் சினிமா செல்ல விருப்பமா? A d- t- s----- n- k-----?
உங்கள் எல்லோருக்கும் சிற்றுண்டிச்சாலை செல்ல விருப்பமா? A d- s----- n- k---?