தமிழ் » அல்பேனிய   அடைமொழி 2


79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [shtatёdhjetёenёntё]

Mbiemrat 2

79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [shtatёdhjetёenёntё]

Mbiemrat 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Shqip
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Ka- v----- n-- f----- b--.
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Ka- v----- n-- f----- t- k--.
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Ka- v----- n-- f----- t- g------.
   
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன். Un- b--- n-- ç---- t- z---.
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன். Un- b--- n-- ç---- k---.
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன். Un- b--- n-- ç---- t- b-----.
   
எனக்கு ஒரு புதிய கார் தேவை. Ka- n----- p-- n-- m----- t- r-.
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை. Ka- n----- p-- n-- m----- t- s------.
எனக்கு ஒரு வசதியான கார் தேவை. Ka- n----- p-- n-- m----- t- r--------.
   
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள். At-- l--- b---- n-- g--- e v-----.
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள். At-- l--- b---- n-- g--- e s--------.
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள். At-- p----- b---- n-- g--- k---------.
   
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். Tё f------ t--- i---- n----- t- m---.
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள். Tё f------ t--- i---- n----- t- s--------.
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள். Tё f------ t--- i---- n----- i---------.
   
என் குழந்தைகள் நல்லவர்கள். Un- k-- f----- t- d-----.
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள். Po- f------ k--- f----- t- p-----.
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா? A j--- f------ t--- t- m---?